Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்டாச்சிபுரம் விநாயகர் சதுர்த்தி ... வாலாஜாபேட்டையில் கோவிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் விநாயகர் கோவில்களில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
03:09

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் கோவிந்தசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்த கணபதி கோவிலில் நேற்று காலை 8.00 மணிக்கு கணபதிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து 9.00 மணிக்கு தீபாராதனை, 10.00 மணிக்கு உற்சவர் வீதியுலா, மாலை 6.00 மணிக்கு அமிர்த கணபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 7.00 மணிக்கு 108 கணபதி ஹோமம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், தர்மகர்த்தா தயாளன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதே போல், விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவில், சித்திவிநாயகர் கோவில், அமராபதி விநாயகர், பூந்தோட்டம் செல்வ விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar