Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவத் கீதையை மாணவர்கள் படிக்கனும் ஆஸ்திரேலியா சுரபி மாதாஜி அறிவுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவத் கீதையை மாணவர்கள் படிக்கனும் ஆஸ்திரேலியா சுரபி மாதாஜி அறிவுரை

பதிவு செய்த நாள்

11 அக்
2026
05:10

ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. மாணவர்கள் உட்பட அனைவரும் படிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த எச்.ஜி. சுரபி மாதாஜி அறிவுறுத்தினார்.


ராமநாதபுரம் வசந்தம் நகரில் உள்ள ஹரே கிருஷ்ண கோயிலில் சிறப்பு சத்சங்கம் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் சகஸ்ரநாம தாஸ் தலைமை வகித்தார். இதில் ஸ்ரீலபிரபாதா மூத்த சீடர்களில் ஒருவரான ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எச்.ஜி. சுரபி மாதாஜி பங்கேற்று சிறப்பு உபன்யாசம் செய்தார். அதில் பாரத நாட்டின் காப்பியமான பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. அதை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். குறிப்பாக மாணவர்கள் பகவத் கீதை படிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து ஜெப தியானம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மாணவர்களுக்கு பண்பாடு வகுப்பு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar