Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னையின் விநாயகர் சிலை ஊர்வலம் ... முதுகுளத்தூர் அருகே மரவெட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொண்டாமுத்தூர் பேரூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
12:09

தொண்டாமுத்தூர் : சுண்டக்காமுத்தூர் பகுதியில் வைக்கப்பட்ட 10 சிலைகள், பேரூர் பெரிய குளத்தில் நேற்று (செப்.,16ல்) கரைக்கப்பட்டன.

பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியன்று, 66 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 56 சிலைகள் நேற்று முன்தினம்(செப்.,15ல்) சாடிவயல் சின்னாற்றில் விசர்ஜனம்செய்யப்பட்டன.

சுண்டக்காமுத்தூர் பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், 6 சிலைகளும், பொதுமக்கள் சார்பில், 4 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகள் நேற்று (செப்., 16ல்) தொண்டாமுத்தூர், தாரை தப்பட்டை முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, புட்டுவிக்கி ரோட்டில் உள்ள பேரூர் பெரியகுளத்தில்  மாலை விசர்ஜனம் செய்யப்பட்டன.அங்கு போலீசார்,தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar