Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருபெயர்ச்சி: குரு பார்க்க கோடி ... சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு, பல்டி: சீராய்வு மனு தாக்கல் இல்லை சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருப்பெயர்ச்சி: பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் கோபுரதீபம்
எழுத்தின் அளவு:
குருப்பெயர்ச்சி: பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் கோபுரதீபம்

பதிவு செய்த நாள்

04 அக்
2018
10:10

திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று நடைபெற உள்ள குருப்பெயர்ச்சியை முன்னிட்டுஇரவில் கோபுர தீப தரிசனம் நடைபெறும். பட்டமங்கலம் இறைவன் குரு வடிவில் எழுந்தருளி கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்த சிறப்பைப் பெற்றது தலமாகும். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டுமே குருபகவான் கிழக்கு முகம்பார்த்து எழுந்தருளுகிறார். இதனால் பிரசித்திபெற்ற குருதலமாக விளங்குகிறது. இன்று இரவு 10:05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைகிறார். அதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் குருபகவானை தரிசனம் செய்யலாம். வழக்கமான பூஜை தவிர சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மூலவர் சந்தனக் காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து ஆலவிருட்சத்துடன் கார்த்திகை பெண்களுடன் கூடிய உற்ஸவர் மூலவர் சன்னதிக்கு முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். பக்தர்கள் காலை முதல் உற்ஸவருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். பின்னர் இரவு 10.10 மணிக்கு குருப்பெயர்ச்சியின் போது ராஜ கோபுரத்திற்கு தீபாராதனை நடைபெறும்.குருப்பெயர்ச்சி ஹோம புனித நீர் தெளிக்கப்படும். தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.சிறப்பு வரிசை ஏதுமில்லாமல், ஒரேவரிசையில் சென்று பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்யஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar