Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 37. பதினெண் சித்தர்கள்
பதினெண் சித்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2018
02:10

பெயர்         –     பிறந்த மாதம்    –    நட்சத்திரம்    –    வாழ்ந்த காலம்    –    சித்தியான தலம்

ஸ்ரீ பதஞ்சலி         –    பங்குனி        –    மூலம்           –    5 யுகம் 7நாட்கள்        –    இராமமேஸ்வரம்
ஸ்ரீ அகத்தியர்    –    மார்கழி        –    ஆயில்யம்    –    4 யுகம் 48நாட்கள்    –    திருவனந்தபுரம்
ஸ்ரீ கமலமுனி    –    வைகாசி        –    பூசம்        –    4000 ஆண்டு48 நாட்கள்    –    திருவாரூர்
ஸ்ரீ திருமூலர்     –    புரட்டாசி    –    அவிட்டம்    –    3000 ஆண்டு 13நாட்கள்    –    சிதம்பரம்
ஸ்ரீ குதம்பை    –    ஆடி        –    விசாகம்        –    1800 ஆண்டு 16 நாட்கள்    –    மாயவரம்
ஸ்ரீ கோரக்கர்       –    கார்த்திகை         –    ஆயில்யம்          –    880 ஆண்டு 11 நாட்கள்    –    பேரூர்
ஸ்ரீ தன்வந்திரி    –    ஐப்பசி         –    புனர்பூசம்    –    800 ஆண்டு 32 நாட்கள்    –    வைத்தீஸ்வரன் கோவில்
ஸ்ரீ சுந்தரானந்தர்    –    ஆவணி        –    ரேவதி               –    800 ஆண்டு 28 நாட்கள்    –    மதுரை
ஸ்ரீ கொங்கணர்    –    சித்திரை        –    உத்திராடம்    –    800 ஆண்டு16 நாட்கள்    –    திருப்பதி
ஸ்ரீ சட்டமுனி    –    ஆவணி        –    மிருகசீரிஷம்    –    800 ஆண்டு 14 நாட்கள்    –    திருவரங்கம்
ஸ்ரீ வான்மீகர்    –    புரட்டாசி    –    அனுஷம்    –    700 ஆண்டு 32 நாட்கள்    –    எட்டுக்குடி
ஸ்ரீ ராமதேவர்       –    மாசி             –    பூரம்         –    700 ஆண்டு 6 நாட்கள்    –    அழகர்மலை
ஸ்ரீ நந்தீஸ்வரர்     –    வைகாசி        –    விசாகம்        –    700 ஆண்டு 3 நாட்கள்    –    காசி
ஸ்ரீ இடைக்காடர்    –    புரட்டாசி    –    திருவாதிரை    –    600 ஆண்டு18 நாட்கள்    –    திருவண்ணாமலை
ஸ்ரீ மச்சமுனி    –    ஆனி        –    ரோகிணி        –    300 ஆண்டு 62 நாட்கள்    –    திருப்பரங்குன்றம்
ஸ்ரீ கரூவூரார்    –    சித்திரை        –    ஹஸ்தம்        –    300 ஆண்டு 42 நாட்கள்    –    கரூவூர்
ஸ்ரீ போகர்     –    வைகாசி           –    பரணி          –    300 ஆண்டு 18 நாட்கள்    –    பழனி-தில்லை
ஸ்ரீ பாம்பாட்டி    –    கார்த்திகை    –    மிருகசீரிஷம்    –    123 ஆண்டு 4 நாட்கள்    –    சங்கரன்கோவில்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar