Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரே வீட்டில் பெண் எடுத்த 4 சகோதரர்கள் சனி, ஞாயிறு ஹோம் ஒர்க்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தூங்காத கண் இங்கு ஒன்று
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
04:02

கங்கைக் கரையில் வாழ்ந்தவன் குகன். ராமபக்தியில் சிறந்த அவன், ராம லட்சுமணரைக் கண்டு ஓடோடி வந்தான். ராமன், அவனைத் தன் நெஞ்சோடு அணைத்து மகிழ்ந்தார். ராமலட்சுமணர், சீதை மூவருக்கும் பழங்களைத் தந்துஉபசரித்தான். காட்டிற்குச் செல்வதை விட, 14 ஆண்டுகளும் கங்கைக்கரையிலேயே இருந்து விட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி. உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம், என்றான். அன்று இரவில் ராமர், சீதை இருவரும் தூங்கும்போது, லட்சுமணன் மட்டும் தூங்கவில்லை. அதைக் கண்ட குகன், ஐயனே! நீங்கள்நிம்மதியாக உறங்குங்கள். இவ்விடத்தில் விலங்கோ, திருடரோ யாரும் உங்களை அணுக முடியாது. வேண்டுமானால், நான் கூட காவலாக விழித்திருக்கிறேன், என்றான். லட்சுமணன்  அவனிடம், இங்கு பயம்ஏதுமில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், ஆளப்பிறந்த சக்கரவர்த்தி திருமகனே இப்படி தரையில் தூங்கும்படி ஆகிவிட்டதே. இதைக் கண்ட கண்களுக்கு தூக்கம் எப்படி வரும்? என்ற வருத்தத்தில் தான் தூக்கம் வர வில்லை, என்றான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar