Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி 10ம் நாள்: வெற்றி தரும் ... படவேட்டம்மன் கோவில் நவராத்திரி விமரிசை படவேட்டம்மன் கோவில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

18 அக்
2018
03:10

பழநி,: நவராத்திரி விழாவில், நாளை அம்பு போடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு மேல் ரோப் கார், வின்ச் இயங்காது.பழநி முருகன் கோவிலில் நவராத்திரி விழா, அக்., 9ல் முதல், 19 வரை நடக்கிறது. விழாவில் நாளை விஜயதசமி அன்று அம்பு, வில் போட்டு சூரன்வதம் நடக்கிறது. இதற்காக மலைக்கோவிலில், மதியம், 12:00 மணி உச்சிக்கால பூஜைக்கு பின், மதியம், 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்படும். மதியம், 2:30 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்ட உடன், சன்னதி நடை சாத்தப்படும்.இதனால், காலை, 11:00 மணிக்கு மேல் ரோப்கார், வின்ச் இயங்காது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து, பராசக்தி வேலுடன், தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு, கோதைமங்கலம் சிவன் கோவிலில் அம்பு போட்டு, சூரன்வதம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar