Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழூர் கிராமம்
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
ஸ்வாமிகளின் க்ஷேத்திர யாத்திரை விவரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2018
02:10

ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் அனேக தடவைகள் க்ஷேத்திர யாத்திரை மேற்கொண்டு அந்த க்ஷேத்திரங்களில் பகவத் தரிசனம், ஸ்ரீமத் பாகவத, ஸ்ரீமத் நாராயண, ஸ்ரீமத் சுந்தரகாண்ட, ஸ்ரீமந் நாராயணீய மூல பாராயணங்களை ஆத்மார்த்தமாக பகவதர்ப்பண புத்தியுடன் செய்து வந்திருக்கிறார்.

1. குருவாயூர்
2. திருப்பதி - திருமலை
3. திருத்தணி
4. காஞ்சிபுரம்
5. காளஹஸ்தி
6. திருவாலங்காடு
7. நாமக்கல்
8. உப்பிலியப்பன் கோயில்
9. வைத்தீச்வரன் கோயில்
10. சிதம்பரம்
11. திருவாரூர்
12. திருநள்ளாறு
13. தில்லை விளாகம் ராமர் கோயில்
14. திருவிடைமருதூர்
15. கும்பகோணம் - சாரங்கபாணி, சக்ரபாணி, கும்பேஸ்வரர் கோயில்கள்
16. முடிகொண்டான் - ராமர் கோயில்
17. பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி
18. மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
19. சீர்காழி
20. திருக்கடையூர்
21. ஸ்வாமிமலை
22. குளித்தலை
23. திருச்சி - மாத்ரு பூதேச்வரர், ஜம்புகேச்வரர், குணசீலம் கோயில்கள்
24. விஜயவாடா - கனதுர்கா கோயில்
25. பத்ராசலம்  ராமர் கோயில்
26. பண்டரீபூர் பாண்டுரங்கன் கோயில்
27. திருப்பரையார் ராமர் கோயில்
28. திருவில்வாமலை
29. மதுரை
30. சென்னை தி.நகர் ராமனாதன் தெரு பிள்ளையார் கோயில்
31. கீழ்கண்ட ஆஞ்ஜனேயர் கோயில்களில் அடிக்கடி ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணம் செய்திருக்கிறார்.
1. திருவல்லிக்கேணி நாகப்பையர் தெரு வீர ஆஞ்ஜனேயர்
2. மைலாப்பூர் லஸ் ஆஞ்ஜனேயர்
3. மைலாப்பூர் மாதவபெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்ஜனேயர்
4. திருவள்ளூர் அருகில் உள்ள காக்களூர்
5. காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரில் உள்ள வீர ஆஞ்ஜனேயர்
6. மயிலாடுதுறை அருகில் உள்ள அனந்தமங்கலம் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜவீர ஆஞ்ஜனேயர்
7. திருச்சி ஜங்ஷன் ஆஞ்ஜனேயர்
8. நாமக்கல் ஆஞ்ஜனேயர்
9. சுசீந்த்ரம் ஆஞ்ஜனேயர்
10. கடலூர் கெடிலம் நதிக்கரையில் உள்ள வீர ஆஞ்ஜனேயர்
11. வள்ளிமலை அருகில் உள்ள மேல்பாடி ஆஞ்ஜனேயர்
12. விசாகப்பட்டினம் மாருதி ஆச்ரமம் ஆஞ்ஜனேயர்
13. செக்கந்தராபாத் பஞ்சமுக ஆஞ்ஜனேயர் அங்கு உள்ள மற்றும் 4,5 ஆஞ்ஜனேயர் கோயில்கள்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar