Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 26 ஆயிரம் திருப்பதி லட்டுகள், கள்ள ... தஞ்சாவூரில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல மாட்டார்கள்  என, துணை ஜனாதிபதியின் மகள், தீபா அறிவிப்பு தஞ்சாவூரில் சபரிமலைக்கு பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்ட லட்சுமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ வைபவம்
எழுத்தின் அளவு:
அஷ்ட லட்சுமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ வைபவம்

பதிவு செய்த நாள்

05 நவ
2018
11:11

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவ வைபவம் நடக்கிறது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில், நாளை காலை, 6:30 மணி முதல், விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, லட்சுமி குபேர ஹோமம் நடக்கிறது.மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அலங்கார தரிசனமும்; மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அதை தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, சயனப் பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே அபிராமம் பாதயாத்திரை குழுவின் சார்பில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்:  கேதார்நாத் கோயில் நாளை மே 10 ம் தேதி பக்தர்கள் வழிபாட்டிற்கு வேத முழக்கத்துடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த  அம்மன் ரத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar