Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனிதத்தை காட்டுவது தான் ஆன்மிகம் தீபாவளியும் குபேர பூஜை வழிபாடும்! தீபாவளியும் குபேர பூஜை வழிபாடும்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை கோயில் மேற்கூரையில் விரிசல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாடானை கோயில் மேற்கூரையில் விரிசல்

பதிவு செய்த நாள்

05 நவ
2018
12:11

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலின் மேற்கூரையில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து  கோயில் பணியாளர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் (நவம்.,3ல்) கோயில் மேற்கூரைக்கு சென்று பார்வையிட்டபோது, கொடிமரம் இருக்கும் இடத்திற்கு மேல்பகுதியில், விரிசல் ஏற்பட்டிருந்தது. மின்னல் தாக்கியதில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.

இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியபடுத்தபட்டுள்ளது, என்றனர். பக்தர்கள் கூறியதாவது: அம்மன் சன்னதி தரையில் இதே போல் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேல்பகுதியில் உள்ள சிறிய கோபுரங்களில் செடிகள் வளர்ந்துள்ளதால் சிலைகள் சேதமடைந்துள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar