Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாவளி வரக்காரணம் தீபாவளியின் தத்துவம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நரகாசுரனும், தீபாவளியும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2018
03:11

கிருஷ்ணருக்கும், பூமாதேவிக்கும் மகனாக பிறந்தவன் தான் நரகாசுரன். அவனுடைய உண்மையான பெயர் பவுமன். இவன் கடும் தவமிருந்து நிறைய வரங்கள் பெற்றவன். தாயைத் தவிர யாராலும்  தன்னை கொல்ல முடியாது, என வரம் பெற்றவன். பின்னாளில் அசுர குணங்கள் வாய்க்கப்பெற்று மனிதர்களையும், தேவர்களையும் துன்புறுத்தி அட்டூழியம் செய்ததால் நரகாசுரன் (மனிதனுக்கு  எதிராக செயல்படுபவனை நரகர் என்பர்) என அழைக்கப்பட்டான். அவனை அழிக்க கிருஷ்ணர் சென்ற ரதத்தை பூமாதேவியின் சக்தியான சத்தியபாமா ஓட்டி சென்றாள். தாயால் தான் மரணம்  ஏற்படும், என நரகாசுரன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே ரதத்தில் மயங்கி விழுவது போல் நடித்து சத்தியபாமாவை கொண்டு அவனை வதம் செய்தார் கிருஷ்ண பகவான். அரக்கன்  நரகாசுரனும், அவன் தாய் பூமாதேவியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவன் இறந்த நாளை புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி சந்தோஷமாகக் கொண்டாடினர். அதுவே தீபாவளி  பண்டிகையானது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar