Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம் சத்யநாராயண அஷ்டோத்தரச’த நாமாவளி:
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 32. சத்யநாராயண பூஜை
நவக்ரஹ அர்ச்சனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
05:11

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை தான்ய கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்.)

அர்க்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்திலே ஸமர்ப்பிக்கவும்.)

பாத்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்.)

ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்.)

வஸ்த்ர, யஜ்ஞோபவீதம்,
ஆபரணம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம், பூணூல், ஆபரணம் அணிவிக்கவும்.)

கந்தான் தாரயாமி, கந்தோபரி ஹரித்ரா
குங்குமம் ஸமர்ப்பயாமி, அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் சந்தனம், குங்குமத்தை எடுத்து தான்ய கிண்ணத்தில் தெளிக்கவும்.)

புஷ்பை: பூஜயாமி
(உதிரிப் புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்.)

நவக்ரஹ அர்ச்சனை
(உதிரிப் புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்.)

1. ஓம் ஸூர்யாய    நம:
2. ஓம் ஸோமாய    நம:
3. ஓம் பௌமாய    நம:
4. ஓம் புதாய        நம:
5. ஓம் குரவே        நம:
6. ஓம் சு’க்ராய        நம:
7. ஓம் ச’னைச்சராய    நம:
8. ஓம் ராஹவே        நம:
9. ஓம் கேதவே        நம:

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
தூபம் தர்ச’யாமி
(ஸாம்ப்ராணி தூபம் காட்டவும்)

தீபம் தர்ச’யாமி
(தீபம் காட்டவும்)

மஹாநைவேத்யம் நிவேதயாமி,
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(நைவேத்யம், தாம்பூலம் ஸமர்ப்பிக்கவும்.)

கற்பூர நீராஜனம் தர்ச’யாமி
(கற்பூரம் காட்டவும்.)

ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி.
(ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்)

ஆதித்யாதி நவக்ரஹ தேவதா: ப்ரீயந்தாம்

இந்திராதி அஷ்ட திக்பாலக
தேவதா பூஜை

(மூன்றாவது கலசத்திற்கு பூஜை செய்யவும். ஒவ்வொரு “பூஜயாமி”க்கு பிறகும் புஷ்பம் அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்.)

1. இந்திரன்  (கிழக்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம் ஸச’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், இந்த்ரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

2. அக்னி  (தென்கிழக்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம் ஸச’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், அக்னிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

3. யமன்  (தெற்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச’க்திம் பத்னரீ புத்ர பரிவார ஸமேதம் யமம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

4. நிர்ருதி  (தென் மேற்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், நிர்ருதிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

5. வருணன்  (மேற்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச’க்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம், வருணம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

6. வாயு  (வடமேற்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம் ஸச’க்திம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், வாயும் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹபாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

7. குபேரன்  (வடக்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம் ஸச’க்திம், பத்னீ புத்ர பரிவார, ஸமேதம், குபேரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

8. ஈசானன் (வடகிழக்கில்)

ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம் ஸச’க்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம், ஈசானம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி/

உபசார பூஜை

இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:
ரத்னஸிம்ஹாஸனம் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

பாத்யம் ஸமர்ப்பயாமி.
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்திலே ஸமர்ப்பிக்கவும்.)

அர்க்யம் ஸமர்ப்பயாமி.
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்திலே ஸமர்ப்பிக்கவும்.)

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்திலே ஸமர்ப்பிக்கவும்.)

ஸ்னாபயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

வஸ்த்ரம், யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.
(வஸ்த்ரம், பூணூல் அணிவிக்கவும்.)

கந்தான் தாரயாமி, கந்தோபரி
ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் சந்தனம், குங்குமத்தை தொட்டு புஷ்பத்தை கலசத்திற்கு ஸமர்ப்பிக்கவும்)

அக்ஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

தூபமாக்ராபயாமி, தீபம் தர்ச’யாமி
(தூபம், தீபம் காண்பிக்கவும்.)

மஹாநைவேத்யம் நிவேதயாமி,
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(நைவேத்யம், தாம்பூலம் ஸமர்ப்பிக்கவும்.)

கற்பூரநீராஜனம் தர்சயாமி
(கற்பூரம் காட்டவும்)

மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)
இந்த்ராதி அஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து

ஸ்ரீஸத்யநராராயண பூஜை

அத்ய பூர்வோக்த, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் *......திதௌ, ....நக்ஷத்ரே,...ராசௌ, ........ஜாதஸ்ய, .......ச’ர்மண: மம (அஸ்ய யஜமானஸ்ய) ஸஹகுடும்பஸ்ய ஸமஸ்த
துரிதோபச’மன, ஸர்வாபன் நிவ்ருத்தி பூர்வக ஸகல மனோரத ஸித்யர்தே, யதா சக்தி, த்யான ஆவாஹனாதி ஸத்யநாராயண பூஜாம் கரிஷ்யே// (* பஞ்சாங்கம் பார்க்கவும்)

(2வது (நடு/பெரிய) கலசத்திற்கு பூஜை செய்யவும்.)

த்யானம்

நீலவர்ணம் பீதவஸ்த்ரம் த்யாயேத் ஸ்ரீவத்ஸ பூஷிதம்/
கோவிந்தம் கோகுலாநந்தம் ப்ரஹ்மாத்யைரபிபூஜிதம்//
அஸ்மின் கும்பே (கலசம்), பிம்பே (பிரதிமை), சித்ரே (படம்),
யந்த்ரே (யந்திரம்) ஸ்ரீ ஸத்யநாராயணம் த்யாயாமி.
(த்யானம் செய்து, அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

ஆவாஹனம்

ஆவாஹயே குணாதீதம் ஸத்யநாராயணம் ப்ரபும்/
லோகநாதம் த்ரிலோகேச’ம் கௌஸ்துபாபரணம் ஹரிம்//
அஸ்மின் கும்பே, பிம்பே, சித்ரே, யந்த்ரே
ஸ்ரீஸத்யநாராயணம் ஆவாஹயாமி//
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜை

க்ஷீராப்தௌ சே’ஷச’யன சா’யினே பரமாத்மனே/
தர்மாதிசரணம் வேதை: த்ருதம் ரத்னாஸனம் பரம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

வ்யக்தாவ்யக்த ஸ்வரூபாய ஹ்ருஷீக பதயே நம:/
மயா நிவேதிதோ பக்த்யாஹ்யர்க்யோ (அ)யம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்.)

நாராயண நமஸ்தே (அ)ஸ்து நரகார்ணவ தாரக/
பாத்யம் க்ருஹாண தேவேச ’மம ஸௌக்யம் விவர்தய//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியல் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்.)

மந்தாகின்யாஸ்து யத் வாரி ஸர்வபாபஹரம் சு’பம்/
ததிதம் கல்பிதம் தேவ ஸம்யகாசம்யதாம் த்வயா//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: ஆசமனம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்.)

ஸ்நானம் பஞ்சாம்ருதை: தேவ க்ருஹாண புருஷோத்தம/
அநாதநாத ஸர்வக்ஞ கீர்வாண ப்ரணதப்ரிய/
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: ஸ்நாபயாமி
(பஞ்சாம்ருதம் பால், தயிர், இளநீர் போன்ற திரவ்யங்களை ஒரு புஷ்பத்தால் எடுத்து பிம்பத்திற்கு/ யந்த்ரத்திற்கு ப்ரோக்ஷணம் செய்து கடைசியில் சுத்த ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும்.)

வேதஸூக்த ஸமாயுக்தே யஜ்ஞஸாம ஸமன்விதே/
ஸ்வரவர்ணப்ரதே தேவ வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(கலசத்தின் மீது வஸ்த்ரம் அணிவிக்கவும்.)

ப்ரஹ்மவிஷ்ணு மஹேசை’ர்// யன் நிர்மிதம் ப்ரஹ்ம ஸூத்ரகம்//
தேன யஜ்ஞோபவீதேன ப்ரீயதாம் கமலாபதி://
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்.)

ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமநோஹரம்/
விலேபனம் ஸுரச்’ரேஷ்ட சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: கந்தான் தாரயாமி,
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(சந்தனம், குங்குமம் இடவும்)

மல்லிகாதி ஸுகந்தீனி மாலத்யாதீனி வை ப்ரபோ/
மயா (ஆ) ஹ்ருதானி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை ஸமர்ப்பிக்கவும்)

அங்க பூஜை

ஓம் நாராயணாய    நம: பாதௌ        பூஜயாமி (கால்கள்)
ஓம் சே’ஷசா’யினே    நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் காலஸ்வரூபிணே    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் விச்’வரூபாய    நம: ஜாநுனீ        பூஜயாமி (முட்டி)
ஓம் ஜகன்நாதாய        நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் கமலநாபாய        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் ஜகத்குக்ஷயே    நம: குக்ஷிம்        பூஜயாமி (வயிறு)
ஓம் லக்ஷ்மீவிலஸத்வக்ஷஸே    நம: வக்ஷஸ்த்தலம்    பூஜயாமி (மார்பு)
ஓம் சக்ராதிஹஸ்தாய    நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
ஓம் சதுர்ப்பாஹவே    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் ஸ்ரீகண்ட்டாய    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் சந்த்ரமுகாய        நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் ஸத்யவாசே        நம: வக்த்ரம்        பூஜயாமி (வாய்)
ஓம் ஸ்ரீசா’ய        நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
ஓம் ரவீந்துலோசனாய    நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)
ஓம் திக்ச்’ரோர்தராய    நம: ச்’ரோத்ரே        பூஜயாமி (நெற்றி)
ஓம் ஸர்வ வ்யாபினே    நம: சி’ர:        பூஜயாமி (தலை)
ஓம் ஸ்ரீஸத்யநாராயண
ஸ்வாமினே        நம: ஸர்வாண்யங்கானி     பூஜயாமி (முழுவதும்)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 32. சத்யநாராயண பூஜை »
முதல் அத்தியாயம்ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை  ... மேலும்
 
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த ... மேலும்
 
ரீ ஸத்யநாராயண அஷ்டோத்தரச’த நாமாவளி:(ஸத்யநாராயணருக்கு பூக்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar