Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்யநாராயண பூஜை மஹிமை நவக்ரஹ அர்ச்சனை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 32. சத்யநாராயண பூஜை
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
05:11

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர (நாராயண) ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, (வருஷத்தின் பெயர்) *......நாம ஸம்வத்ஸரே, உத்தராயனே/ தக்ஷிணாயனே, (பருவ காலத்தின் பெயர்) *.....ருதௌ, (மாதத்தின் பெயர்), *........மாஸே, (சு’க்ல/க்ருஷ்ண) பக்ஷே, (திதியின் பெயர்) *..... சு’பதிதௌ, (வாரத்தின் பெயர்) *...வாஸரயுக்தாயாம், (நக்ஷத்திரத்தின் பெயர்) *....... நக்ஷத்ரயுக்தாயாம்.

(பூஜை  செய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்)..... கோத்ரோத்பவஸ்ய, .....நக்ஷத்ரயுக்தாயாம் .....ராஸௌ ஜாதஸ்ய, ......நாமதேயஸ்ய, தர்மபத்னீ ஸமேதஸ்ய, மம (அஸ்ய யஜமானஸ்ய) ஹை குடும்பஸ்ய க்ஷேமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய ஆயு:, ஆரோக்ய, ஐச்’வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சா’ந்த்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்விதபல புருஷார்த்த ஸித்யர்த்தம், சிந்தித மனோரத ஸித்யர்த்தம், ஸ்ரீஸத்ய நாராயண ப்ரீத்யர்த்தம், ஸ்ரீஸத்யநாராயண ப்ரஸாதேன மனோவாஞ்சித ஸகல அபீஷ்பல ஸித்யர்த்தம், யதாச’க்தி த்யான ஆவாஹனாதி ஷோடசோ’பசார பூஜாம் கரிஷ்யே. ததங்கம் கணபத்யாதி பஞ்ச லோகபால பூஜாம். ஆதித்யாதி நவக்ரஹ பூஜாம், இந்த்ராதி அஷ்டதிக்பாலக பூஜாம் ச கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே.

(கையில் உள்ள அக்ஷதையை வடக்கில் போட்டு ஜலத்தால் கைகளை சுத்தி செய்து கொள்ளவும்.)

*பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 33)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

கணபத்யாதி  பஞ்சலோகபால பூஜை

(அலங்கரிக்கப்பட்ட மூன்று கலசங்களில், முதலாவது கணபத்யாதி பஞ்சலோகபால பூஜைக்கானது. ஒவ்வொரு ஆவாஹயாமிக்கு பிறகும் கலசத்தின் மீது அக்ஷதையுடன மலர்களை ஸமர்ப்பிக்கவும். முதல் கலசத்திற்கு பூஜை செய்யவும்.)

1. கணபதி

ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரசோதயாத்/
ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம்,
ஸச’க்திம், பத்னீ புத்ர பரிவார
ஸமேதம் ஸ்ரீமஹா கணபதிம் லோகபாலம்
த்யாயாமி, ஆவாஹயாமி/
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

2. ப்ரஹ்மா

வேதாத்மனாய வித்மஹே ஹிரண்யகர்பாய தீமஹி,
தந்நோ ப்ரஹ்ம ப்ரசோதயாத்/
ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச’க்திம், பத்னீ புத்ர
பரிவார ஸமேதம் ப்ரஹ்மாணம் லோகபாலம் த்யாயாமி,
ஆவாஹயாமி/
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

3. விஷ்ணு

நாராயணாய வித்மஹே, வாஸுதேவாய தீமஹி,
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்/
ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச’க்திம்,
பத்னீ, புத்ர பரிவார ஸமேதம் விஷ்ணும் லோகபாலம்
த்யாயாமி, ஆவாஹயாமி/
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

4. ருத்ரன்

தத்புருஷாய வித்மஹே, மஹாதேவாய தீமஹி,
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்/
ஸாங்கம், ஸாயுதம், ஸவாஹனம், ஸச’க்திம், பத்னீ புத்ர
பரிவார ஸமேதம் ருத்ரம் லோகபாலம் த்யாயாமி, ஆவாஹயாமி/
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

5. கௌரீ

காத்யாயனாய வித்மஹே, கன்யகுமாரி தீமஹி,
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்/
ஸாங்காம், ஸாயுதாம், ஸவாஹனாம், ஸச’க்திகாம்பதி, புத்ர
பரிவார ஸமேதாம், கௌரீம் லோகபாலிகாம்
த்யாயாமி, ஆவாஹயாமி/
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

உபசார பூஜை

ஸ்ரீகணேசா’தி பஞ்சலோகபால தேவதாப்யோ நம:

ரத்ன ஸிம்ஹாஸனம்     ஸமர்ப்பயாமி    (அக்ஷதைபோடவும்)
பாத்யம்        ஸமர்ப்பயாமி     (ஜலம் விடவும்)
அர்க்யம்        ஸமர்ப்பயாமி     (ஜலம் விடவும்)
ஆசமனீயம்        ஸமர்ப்பயாமி    (ஜலம் விடவும்)
ஸ்நானம்        ஸமர்ப்பயாமி    (புஷ்பத்தால் ஜலத்தை ப்ரோக்ஷிக்கவும்)
சு’த்தாசமனம்        ஸமர்ப்பயாமி     (ஜலம் விடவும்)
வஸ்த்ரம்        ஸமர்ப்பயாமி    (வஸ்த்ரம் போடவும்)
யஜ்ஞோபவீதம்        ஸமர்ப்பயாமி     (பூணூல் போடவும்)
கந்தான்        ஸமர்ப்பயாமி    (சந்தனம் இடவும்)
கந்தோபரி ஹரித்ராகுங்குமம்    ஸமர்ப்பயாமி     (குங்குமம் இடவும்)
புஷ்பாணி        ஸமர்ப்பயாமி     (பூ, அல்லது மாலை போடவும்)
தூபம்        ஆக்ராபயாமி     (தூபம் காட்டவும்)
தீபம்        தர்ச’யாமி    (தீபம் காட்டவும்)
மஹாநைவேத்யம்    நிவேதயாமி    (நைவேத்யம் செய்யவேண்டும்)
தாம்பூலம்        நிவேதயாமி    (தாம்பூலம் ஸமர்ப்பிக்கவும்)
கற்பூர நீராஜனம்        தர்ச’யாமி    (கற்பூரம் காட்டவும்)
மந்த்ர புஷ்பம்        ஸமர்ப்பயாமி     (பூ போடவும்)
ஸமஸ்தோபசாரான்    ஸமர்ப்பயாமி     (அக்ஷதை போடவும்)

கணேசா’தி பஞ்சலோகபால தேவதா ப்ரஸாதஸித்திரஸ்து.

ஆதித்யாதி நவக்ரஹ பூஜை

(பக்கம் 19.9) ல் சொல்லியபடி நவதான்யங்களைத் தனித்தனிக் கிண்ணத்திலோ தொன்னையிலோ எடுத்து வைத்து கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி, த்யானித்து ஆவாஹனம் பண்ணவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 33)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

த்யானம்

க்யாத: ஸ்ரீராமதூத:  பவன  தனுபவ: பிங்களாக்ஷ: சி’காவான்  ஸீதா சோ ’காபஹாரீ  தச ’ முகவிஜயீ லக்ஷ்மண  ப்ராண  தாதா

அனேதா  பேஷஜா த்ரே: லவண  ஜலாநிதே: லங்கனே தீக்ஷிதோய: வீர ஸ்ரீமான்  ஹனுமான்  மம மனஸி வஸந் கார்யசித்திம் தனோது

அஸ்மின் சித்ரபடே ஸ்ரீஆஞ்ஜனேயம் த்யாயாமி
ஸ்ரீஆஞ்ஜனேயம் ஆவாஹயாமி
(என்று அக்ஷதை அல்லது புஷ்பத்தை படத்திற்கு ஸமர்ப்பிக்கவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

வாயுபுத்ராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

காகுஸ்த தூதாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணி ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

சீதாசோக அபஹாரிணே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி!
(என்று ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

அஞ்ஜநா ஸுநவே நம: ஆசமனியம் ஸமர்ப்பயாமி
(என்று அர்க்ய பாத்திரத்தில் ஜலத்தை விடவும்)

லக்ஷ்மண ப்ராணதாத்ரே நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(என்று ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பாரிஜாத தருமூல வாஸிநே நம: ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(படத்தின் மீது சிறிது ஜலம் புஷ்பத்தால் தெளிக்கவும்)

ஸ்னானாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(என்று ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

ராமப்ரியாய நம: வஸ்த்ர உத்தரீயார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (என்று அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கருணா மூர்தயே நம: யக்ஞோபவீதம்,
ஆபரணார்த்தம் ச அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(பூணூல், ஆபரணத்துக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கலாம்)

மஹாதீராய நம: கந்தாந் தாரயாமி
(என்று நெற்றியிலும் வாலின் அடியிலும் சந்தனப் பொட்டு வைக்கவும்.)

கந்தோபரி ஹரித்ரா சூர்ணம் ஸமர்ப்பயாமி
(என்று குங்குமத்தை முன்பு வைத்த சந்தனப் பொட்டுகளின் மேல் வைக்கவும்.)

தத்வஞான ப்ரதாய நம:
கந்தோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(என்று அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

குமார ப்ரஹ்மசாரிணே நம:
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

வாயுபுத்ராய நம: புஷ்பை: பூஜையாமி
(என்று புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

நவக்ரஹ த்யானம்

ஸூர்யம் ஸோமம் குஜம் சைவ புதம் ச குரு சு’க்ரம்/
ச ’நைச்’சரம் ததா ராஹும் பாவயே கேது ரூபிணம்//

ஆதித்யாதிக்ரஹான் ஸர்வான் தேஷாம் ஸுப்ரியதான்யகே/
ஆவாஹயாம்யஹம் த்வத்ய க்ரஹா யூயம் ப்ரஸீதத//

ஆதித்யாதி நவக்ரஹ தேவதா: த்யாயாமி
தத்தத் தான்யே ஆவாஹயாமி//

நவக்ரஹ பூஜை

(நவக்ரஹாதி தேவதைகளை த்யானிக்கவும், பிறகு அவற்றிற்கு உரிய தான்யங்களிலே ஆவாஹனம் பண்ணவும். அதற்காக புஷ்பாக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

1. சூர்யன்: கோதுமே (கோதுமை தான்யத்தின் மீது)

ஸூர்யாரிஷ்டே து ஸம்ப்ராப்தே, ஸூர்ய பூஜாம் து காரயேத்/
ஸூர்ய த்யானம் ப்ரவக்ஷ்யாமி ஆத்ம பீடோபசா’ந்தயே/

ஜபா குஸும ஸங்காச’ம் காச்’யபேயம் மஹாத்யுதிம்/
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ:/ ஸூர்ய க்ரஹ ஆகச்ச /ஸூர்ய க்ரஹம், ரக்த வர்ணம், ரக்த கந்தம், ரக்த, புஷ்பம், ரக்த மால்யாம்பரதரம், ரக்த கந்தானுலேபனம், ரக்தாச்’வம் ரக்த சத்ர  த்வஜ ரதகிரீட பதாகாதி சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும் ப்ரதக்ஷிணீ குர்வாணம், ப்ராணமுகம், பத்மாஸனஸ்தம், த்விபுஜம், ஸப்தாச்’வம், ஸப்தரஜ்ஜும், கலிங்க தேசா’திபதிம், காச்’யப ஸகோத்ரம், ப்ரபவநாம ஸம்வத்ஸரே, மகரமாஸே, சு’க்லபக்ஷே ஸப்தம்யாம், பானுவாஸரே, அச்’வினீ நக்ஷத்ரஜாதம், ஸிம்ஹராச்’யதிபதிம், கிரீடினம், ஸுகாஸீனம், பத்னீ, புத்ர, பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே மத்யே வர்துலாகார மண்டலே ஸூர்ய க்ரஹம், ஸூர்யக்ரஹ்ஸ்ய தக்ஷிண திக்பாகே அக்னிம் அதிதேவதாம், ஸூர்ய க்ரஹஸ்ய உத்தரதிக்பாகே ஸ்ரீருத்ரம் ப்ரத்யதி தேவதாம், அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹிதம் ஆதித்யக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி//
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்.)

2. சந்திரன்: தண்டுலே (அரிசி மீது)

சந்த்ராரிஷ்டே து ஸம்ப்ராப்தே, சந்த்ர பூஜாம் ச காரயேத்/
சந்த்ர த்யானம் ப்ரவக்ஷ்யாமி, மன: பீடோபசா’ந்தயே//
ததிச’ங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்/
நமாமி ச’சி’னம் ஸோமம், ச’ம்போ: முகுட பூஷணம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ:/ சந்த்ர க்ரஹ ஆகச்ச // சந்த்ர க்ரஹம், ச்’வேத வர்ணம், ச்’வேத கந்தம், ச்’வேத புஷ்பம், ச்’வேத மால்யாம் பரதரம், ச்’வேதச் சத்ர  த்வஜ பதாகாதி சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும், ப்ரதக்ஷிணீ குர்வாணம், தசா’ச் வரத வாஹனம், ப்ரத்யங்முகம், த்விபுஜம், தண்டதரம், யமுனா தேசா’திபதிம், ஆத்ரரேயஸ கோத்ரம், ஸௌம்ய ஸம்வத்ஸரே, கார்திக மாஸே, சு’க்ல பக்ஷே, பௌர்ணமாஸ்யாம், இந்து வாஸரே, க்ருத்திகா நக்ஷத்ர ஜாதம், கர்கடக ராச்’யாதிபதிம், கிரீடினம், ஸுகாஸீனம், பத்னீ, புத்ர, பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே, ஸூர்ய க்ரஹஸ்ய ஆக்னேய திக்பாகே ஸமஸ்த சதுரச்’ர மண்டலே சந்த்ர க்ரஹம், அதிதேவதாம் ஆப:, ப்ரத்யதிதேவதாம் கௌரீம், அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹிதம் ஸோமக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி//
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்.)

3. குஜன் : துவர்யாம் ( துவரையின் மீது)

குஜாரிஷ்டேது ஸம்ப்ராப்தே, குஜ பூஜாம்ச காரயேத்
குஜ த்யானம், ப்ரவக்ஷ்யாமி, ரோகபீடோபசா’ந்தயே/
தரணீ கர்ப ஸம்பூதம், வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் ச’க்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ:/ அங்காரக க்ரஹ ஆகச்ச / அங்காரக  க்ரஹம், ரக்த வர்ணம், ரக்த கந்தம், ரக்த புஷ்பம், ரக்த மால்யம் பரதரம், ரக்த சத்ர  த்வஜ  பதாகாதி சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும் ப்ரதக்ஷிணீ குர்வாணாம், மேஷ வாஹனம், தக்ஷிணாபிமுகம், சதுர்புஜம், கதா சூ’ல ச ’க்திதரம், அவந்தி தேசா’திபதிம், பாரத்வாஜ கோத்ரம், ராக்ஷஸநாம ஸம்வத்ஸரே, ஆஷாட மாஸே, சு’க்ல பக்ஷே, தச’ம்யாம், பௌமவாஸரே,அனுராதா நக்ஷத்ர ஜாதம், மேஷ வ்ருச்’சிக ராச்’யாதிபதிம், கிரீடினம், ஸூர்ய க்ரஹஸ்ய தக்ஷிண திக்பாகே, அங்கார க்ரஹம், அதி தேவதாம் ப்ருத்வீம், ப்ரத்யதி தேவதாம் க்ஷேத்ரபாலகம், அதிதேவதா ப்ரத்யதி தேவதாஸஹிதம் அங்காரகக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி// (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்.)

4. புதன்: முத்கே (பச்சைப் பயறின் மீது)

புதாரிஷ்டேது ஸம்ப்ராப்தே புத பூஜாம்ச காரயேத்
புத த்யானம்ப்ரவக்ஷ்யாமி புத்தி பீடோபசா’ந்தயே/
ப்ரியங்கு கலிகாச்’யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் ஸௌம்யம்
ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ:/புத க்ரஹ இஹ ஆகச்ச// புத க்ரஹம், பீத வர்ணம், பீத கந்தம், பீத புஷ்பம், பீத மால்யாம்பரதரம், பீதச் சத்ர  த்வஜ  பதாகாதி சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும் ப்ரதக்ஷிணீ குர்வாணம், ஸிம்ஹ வாஹனம், புத முகம், மகத தேசா’திபதிம், சதுர்புஜம், கட்க சர்மாம்பரதரம், ஆத்ரேயஸ கோத்ரம், அங்கீரஸ நாம ஸம்வத்ஸரே, மார்கசீ’ர்ஷ மாஸே, சு’க்ல பக்ஷே, ஸௌம்ய வாஸரே, பூர்வாபாத்ரா நக்ஷத்ர ஜாதம், மிதுன கன்யா ராச்’யாதிபதிம், கிரீடினம், ஸுகாஸீனம், பத்னீபுத்ர பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே, ஸூர்ய க்ரஹஸ்ய ஈசா’ன்ய திக்பாகே, பாணாகார மண்டலே, புத க்ரஹம், அதிதேவதாம் மஹாவிஷ்ணும், ப்ரத்யதி தேவதாம் நாராயணம், அதிதேவதா ப்ரத்யதி தேவதாஸஹிதம் புதக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி//
(புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்.)

5. குரு: சணகே (கடலையின் மீது)

குர்வரிஷ்டேது ஸம்ப்ராப்தே குரு பூஜாம் ச காரயேத்
குரு த்யானம் ப்ரவக்ஷ்யாமி புத்ரபீடோபசா’ந்தயே/
தேவானாம் ச ரிஷீனாம் ச குரும் காஞ்சன ஸன்னிபம்
வந்தனீயம் த்ரிலோகானாம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ:/ ப்ருஹஸ்பதி க்ரஹ இஹாகச்ச // குரு க்ரஹம், பீத வர்ணம், பீத கந்தம், பீத புஷ்பம், பீத மால்யாம் பரதரம், பீதச் சத்ர  த்வஜ  ரத  பதாகாதி  சோ’பிதம், திவ்யரதஸமாரூடம், மேரும் ப்ரதக்ஷிணீ குர்வாணம், பூர்வாபிமுகம், பத்மாஸனஸ்தம், சதுர்புஜம், தண்டா க்ஷமாலா தாரிணம், ஸிந்துத்வீப தேசா’திபதிம், அங்கீரஸ, கோத்ரம், அங்கீரஸநாம ஸம்வத்ஸரே, வைசா’க மாஸே, சு’க்ல பக்ஷே, ஏகாதச்’யாம் குருவாஸரே, உத்தரா நக்ஷத்ர ஜாதம், தனுர் மீனராச்’யாதிபதிம், கிரீடினம், ஸுகாஸீனாம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே ஸூர்ய க்ரஹ்ஸ்ய உத்தர திக்பாகே, தீர்காகார சதுரச்’ர மண்டலே, ப்ருஹஸ்பதி க்ரஹம், அதிதேவதாம் இந்த்ர மருத்வம், ப்ரத்யதி தேவதாம் ப்ரஹ்மாணம், அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸஹிதம் ப்ருஹஸ்பதி க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி// (புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்.)

6. சுக்ரன்: ராஜசிம்ப்யாம் (மொச்சைப் பயறின் மீது)

சு’க்ராரிஷ்டேது ஸம்ப்ராப்தே, சு’க்ர பூஜாம் ச காரயேத்/
சு’க்ர த்யானம் ப்ரவக்ஷ்யாமி, பத்னீ பீடோபசா’ந்தயே//
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்/
ஸர்வ சா’ஸ்த்ர ப்ரவக்தாரம், பார்கவம் ப்ரணமாம்யஹம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ: /சு’க்ர க்ரஹ இஹாகச்ச // சு’க்ரக்ரஹம், ச்’வேத வர்ணம், ச்’வேத கந்தம், ச்’வேத புஷ்பம், ச்’வேத மால்யாம்பரதரம், ச்’வேதச் சத்ர  த்வஜ ரத பதாகாதி சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும் ப்ரதக்ஷிணீ குர்வாணம், பூர்வாபிமுகம், பத்மாஸனஸ்தம், சதுர்புஜம், தண்டா க்ஷமாலா ஜடாவல்கல தாரிணம், காம்போஜ தேசா’திபதிம், பார்கவ கோத்ரம், பார்திவ நாம ஸம்வத்ஸரே ச்’ராவண மாஸே, சு’க்ல பக்ஷே, அஷ்டம்யாம், ப்ருகுவாஸரே, ஸ்வாதீ நக்ஷத்ரஜாதம், துலா ரிஷப ரச்’யாதிபதிம், கிரீடினம், ஸுகாஸீனம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டமி, அஸ்மின் அதிகரணே, ஸூர்ய க்ரஹஸ்ய பூர்வ திக்பாகே, பஞ்ச கோணாகார மண்டலே, சு’க்ர க்ரஹம், அதிதேவதாம் இந்த்ரம், ப்ரத்யதிதேவதாம் இந்த்ராணீம், அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹிதம் சு’க்ரக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி// (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்.)

7. சனி: திலே (எள்ளின் மீது)

ச’ன்யரிஷ்டேது ஸம்ப்ராப்தே ச’னி பூஜாம் ச காரயேத்/
ச’னித்யானம் ப்ரவக்ஷ்யாமி, ப்ராணபீடோபசா’ந்தயே//
நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவி புத்ரம் யமாக்ரஜம்,/
சாயா மார்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி ச’னைச்’சரம்//


ஓம் பூர்புவஸ்ஸுவ: ச ’னைச்’சர க்ரஹ இஹாகச்ச// ச ’னைச்’சர க்ரஹம், நீலவர்ணம், நீலகந்தம், நீலபுஷ்பம், நீல மால்யாம்பரதரம், நீலச் சத்ர  த்வஜ ரதபதாகாதி சோ’பிதம் திவ்யரத ஸமாரூடம், மேரும் ப்ரதக்ஷிணீ குர்வாணம், சா’பாஸனஸ்தம், ப்ரத்யங்முகம், க்ருத்த்ர ரதம், சதுர்புஜம், சூ’லாயுதம், ஸௌராஷ்ட்ர தேசா’திபதிம், காச்’யப கோத்ரம், விச்’வாமித்ர ரிஷிம், விபவ நாம ஸம்வத்ஸரே, பௌஷ்ய மாஸே, சு’க்ல பக்ஷே, நவம்யாம், ஸ்திரவாஸரே, பரணீ நக்ஷத்ர ஜாதம், மகர கும்ப ராச்’யாதிபதிம், கிரீடினம், ஸுகாஸீனம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே ஸூர்ய க்ரஹ்ஸ்ய பச்’சிம திக்பாகே, தனுராகார மண்டலே, ச’னைச்’சர க்ரஹம் அதிதேவதாம் ப்ரஜாபதிம், ப்ரத்யதி தேவதாம், தர்மராஜம், அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹிதம் சனைச்’சர க்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி//
(புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்.)

8. ராஹு: மாஷே (உளுந்தின் மீது)

ராஹ்வரிஷ்டேது ஸம்ப்ராப்தே, ராஹு பூஜாம் ச காரயேத்
ராஹு த்யானம் ப்ரவக்ஷ்யாமி, சக்ஷுஷ்பீடோபசா’ந்தயே/
அர்தகாயம், மஹாவீர்யம், சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ / ராஹு க்ரஹ இஹாகச்ச// ராஹு க்ரஹம், தூம்ர வர்ணம், தூம்ர கந்தம், தூம்ர புஷ்பம், தூம்ர மால்யாம்பரதரம், தூம்ரச் சத்ர த்வஜ ரத  பதாகாதி  சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும் அப்ர தக்ஷிணீ குர்வாணாம் நிர்ருதி முகம், சூ’ர்பாஸனஸ்தம், சதுர்புஜம், கராலவக்த்ரம், கதாச’ர்மதரம், பைடீனஸ கோத்ரம், பர்பர தேசா’திபதிம், ராக்ஷஸநாம ஸம்வத்ஸரே, பாத்ரபத மாஸே, க்ருஷ்ண பக்ஷே, அஷ்டம்யாம், மங்களவாஸரே, உத்திரபல்குனி நக்ஷத்ர ஜாதம், சிம்மராசி ப்ரயுக்தாயாம், ஸுகாஸீனம், பத்னீ புத்ர பரிவார ஸமேதம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே, ஸூர்ய க்ரஹஸ்ய நிர்ருதி திக்பாகே, சூ’ர்பாகார மண்டலே, ராஹு க்ரஹம், அதிதேவதாம் காம், ப்ரத்யதிதேவதாம் நிர்ருதிம், அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹிதம் ராஹுக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி //(புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்.)

9. கேது குலித்தே  (கொள்ளின் மீது)

கேத்வரிஷ்டேது, ஸம்ப்ராப்தே, கேது பூஜாம் ச காரயேத்
கேது த்யானம் ப்ரவக்ஷ்யாமி, ஜ்ஞானபீடோபசா’ந்தயே//
பலாச ’புஷ்ப ஸங்காச’ம் காரகாக்ரஹ மஸ்தகம்/
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்//

ஓம் பூர்புவஸ்ஸுவ:/ கேது க்ரஹ இஹாகச்ச //சித்ரவர்ணம், சித்ர கந்தம், சித்ர புஷ்பம், சித்ர மால்யாம்பரதரம், சித்ரச் சத்ர  த்வஜரத  பதாகாதி சோ’பிதம், திவ்யரத ஸமாரூடம், மேரும் அப்ரதக்ஷிணீ குர்வாணம், த்வஜா ஸனஸ்தம், தக்ஷிணாபிமுகம், அந்தர் வேதி தேசா’திபதிம், த்விபாஹும், கதாதரம், ஜைமினி கோத்ரம், ராக்ஷஸ நாம ஸம்வத்ஸரே, சைத்ர மாஸே, க்ருஷ்ண பக்ஷே, சதுர்தச்’யாம், இந்துவாஸரே, ரேவதீ நக்ஷத்ர ஜாதம், கர்கடக ராசி’ப்ரயுக்தம், ஸிம்ஹாஸனாஸீனம், க்ரஹ மண்டலே ப்ரவிஷ்டம், அஸ்மின் அதிகரணே, ஸூர்ய க்ரஹ்ய வாயவ்ய திக்பாகே, த்வஜாகார மண்டலே கேது க்ரஹம், அதிதேவதாம் ப்ரஹ்மாணம், ப்ரத்யதிதேவ தாம் சித்ர குப்தம், அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸஹிதம், கேதுக்ரஹம் த்யாயாமி, ஆவாஹயாமி, ஸ்தாபயாமி, பூஜயாமி//
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 32. சத்யநாராயண பூஜை »
முதல் அத்தியாயம்ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை  ... மேலும்
 

நவக்ரஹ அர்ச்சனை நவம்பர் 09,2018

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(அக்ஷதையை தான்ய கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்.)அர்க்யம் ... மேலும்
 
ரீ ஸத்யநாராயண அஷ்டோத்தரச’த நாமாவளி:(ஸத்யநாராயணருக்கு பூக்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar