Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவக்ரஹ அர்ச்சனை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 32. சத்யநாராயண பூஜை
சத்யநாராயண அஷ்டோத்தரச’த நாமாவளி:
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
05:11

ரீ ஸத்யநாராயண அஷ்டோத்தரச’த நாமாவளி:

(ஸத்யநாராயணருக்கு பூக்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சனை செய்யவும்)

ஓம் ஸத்ய தேவாய    நம:
ஓம் ஸத்ய புருஷாய    நம:
ஓம் ஸத்யநாதாய    நம:
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே    நம:
ஓம் ஸத்ய யோகாய    நம:
ஓம் ஸத்யஜ்ஞானாய     நம:
ஓம் ஸத்யஜ்ஞான ப்ரியாய    நம:
ஓம் ஸத்யநிதயே        நம:
ஓம் ஸத்ய ஸம்பவாய    நம:
ஓம் ஸத்ய பூதாய (10)    நம:
ஓம் ஸத்ய ப்ரபவாய    நம:
ஓம் ஸத்யேச்’வராய    நம:
ஓம் ஸத்யகர்மிணே    நம:
ஓம் ஸத்ய பவித்ராய    நம:
ஓம் ஸத்ய மங்களாய    நம:
ஓம் ஸத்ய கர்பாய    நம:
ஓம் ஸத்ய ப்ரஜாபதயே    நம:
ஓம் ஸத்ய விக்ரமாய    நம:
ஓம் ஸத்ய ஸித்தாய    நம:
ஓம் ஸத்ய பூதாய (20)    நம:
ஓம் ஸத்ய வீராய    நம:
ஓம் ஸத்ய போதாய    நம:
ஓம் ஸத்ய தர்மாய    நம:
ஓம் ஸத்யாக்ரஜாய    நம:
ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய    நம:
ஓம் ஸத்ய வராய    நம:
ஓம் ஸத்ய பராயணாய    நம:
ஓம் ஸத்ய பூர்ணாய    நம:
ஓம் ஸத்ய ஔஷதாய    நம:
ஓம் ஸத்ய ஸாரஸ்வதாய(30)    நம:
ஓம் ஸத்ய ப்ரவர்தனாய    நம:
ஓம் ஸத்ய விபவே    நம:
ஓம் ஸத்ய ச்’ரேஷ்டாய    நம:
ஓம் ஸத்ய ஜ்யேஷ்டாய    நம:
ஓம் ஸத்ய விக்ரமாய    நம:
ஓம் ஸத்ய தன்வினே    நம:
ஓம் ஸத்ய மேதாய    நம:
ஓம் ஸத்யாதிபாய    நம:
ஓம் ஸத்ய த்ருடவே    நம:
ஓம் ஸத்ய கலாய (40)    நம:
ஓம் ஸத்ய வத்ஸலாய    நம:
ஓம் ஸத்ய வஸவே    நம:
ஓம் ஸத்ய மேகாய    நம:
ஓம் ஸத்ய ருத்ராய    நம:
ஓம் ஸத்ய ப்ரஹ்மணே    நம:
ஓம் ஸத்ய அம்ருதாய    நம:
ஓம் ஸத்ய வேதோக்தாய    நம:
ஓம் ஸத்ய சதுராத்மனே    நம:
ஓம் ஸத்ய போக்த்ரே    நம:
ஓம் ஸத்ய சு’சயே (50)    நம:
ஓம் ஸத்ய ஜிதாய    நம:
ஓம் ஸத்யேந்த்ரியாய    நம:
ஓம் ஸத்ய ஸங்க்ரஹாய     நம:
ஓம் ஸத்ய வேதாய    நம:
ஓம் ஸத்ய ஸ்வர்காய    நம:
ஓம் ஸத்ய வைத்யாய    நம:
ஓம் ஸத்ய பீயூஷாய    நம:
ஓம் ஸத்ய யமாய    நம:
ஓம் ஸத்ய மோஹாய    நம:
ஓம் ஸத்ய ஸுராநந்தாய    நம:
ஓம் ஸத்ய நாகராஜாய (61)    நம:
ஓம் ஸத்ய தபஸ்யாய    நம:
ஓம் ஸத்ய ஸிம்ஹாய    நம:
ஓம் ஸத்ய ம்ருகாய    நம:
ஓம் ஸத்ய லோகபாலகாய    நம:
ஓம் ஸத்ய ச்’ரிதாய    நம:
ஓம் ஸத்ய போதாய    நம:
ஓம் ஸத்ய திக்பாலகாய    நம:
ஓம் ஸத்ய தனுர்தராய    நம:
ஓம் ஸத்ய புஜாய (70)    நம:
ஓம் ஸத்ய வாகாய    நம:
ஓம் ஸத்ய குரவே     நம:
ஓம் ஸத்ய ந்யாயாய    நம:
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே    நம:
ஓம் ஸத்ய ஸம்வ்ருதாய    நம:
ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய    நம:
ஓம் ஸத்ய வரேண்யாய    நம:
ஓம் ஸத்ய வாயவே     நம:
ஓம் ஸத்யாஸத்யாச்ரிதாய    நம:
ஓம் ஸத்யானந்தாய (80)    நம:
ஓம் ஸத்யாதிராஜாய    நம:
ஓம் ஸத்ய ச்’ரீப்ரதாய    நம:
ஓம் ஸத்ய குஹ்யாய    நம:
ஓம் ஸத்யநித்யாநந்தாய    நம:
ஓம் ஸத்ய ச’தாநந்தாய    நம:
ஓம் ஸத்ய நாலாய    நம:
ஓம் ஸத்ய அஸ்த்ராய    நம:
ஓம் ஸத்ய காலாய    நம:
ஓம் ஸத்ய பாஹவே    நம:
ஓம் ஸத்ய முக்யாய (90)    நம:
ஓம் ஸத்ய ஜிஹ்வாய    நம:
ஓம் ஸத்ய தம்ஷ்ட்ராய    நம:
ஓம் ஸத்ய நாஸிகாய    நம:
ஓம் ஸத்ய ச்ரோத்ரிதாய    நம:
ஓம் ஸத்ய சக்ஷுஷே    நம:
ஓம் ஸத்ய ஸிரஸே    நம:
ஓம் ஸத்ய ஆபரணாய    நம:
ஓம் ஸத்ய ஆயுதாய    நம:
ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய    நம:
ஓம் ஸத்ய குப்தாய (100)    நம:
ஓம் ஸத்ய புஷ்கராய    நம:
ஓம் ஸத்ய துர்ஜயாய    நம:
ஓம் ஸத்ய பரமாதாய    நம:
ஓம் ஸத்ய க்ரஹரூபிணே    நம:
ஓம் ஸத்ய ப்ரஹ்மணாயுதாய    நம:
ஓம் ஸத்ய பரமபூருஷாய    நம:
ஓம் ஸத்யநாராயணாய    நம:
ஓம் ஸத்ய தேவாய (108)    நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஸ்ரீலக்ஷ்மீ அஷ்டோத்தரச’த நாமாவளி:

ஓம் ப்ரக்ருத்யை        நம:
ஓம் விக்ருத்யை        நம:
ஓம் வித்யாயை        நம:
ஓம் ஸர்வபூதஹிதப்ரதாயை    நம:
ஓம் ச்’ரத்தாயை        நம:
ஓம் விபூத்யை        நம:
ஓம் ஸுரப்யை        நம:
ஓம் பரமாத்மிகாயை    நம:
ஓம் வாசே        நம:
ஓம் பத்மாலயாயை (10)    நம:
ஓம் பத்மாயை        நம:
ஓம் சு’சயே        நம:
ஓம் ஸ்வாஹாயை    நம:
ஓம் ஸ்வதாயை        நம:
ஓம் ஸுதாயை        நம:
ஓம் தன்யாயை        நம:
ஓம் ஹிரண்மய்யை    நம:
ஓம் லக்ஷ்ம்யை        நம:
ஓம் நித்யபுஷ்டாயை    நம:
ஓம் விபாவர்யை (20)    நம:
ஓம் அதித்யை        நம:
ஓம் தித்யை        நம:
ஓம் தீப்தாயை        நம:
ஓம் வஸுதாயை        நம:
ஓம் வஸுதாரிண்யை    நம:
ஓம் கமலாயை        நம:
ஓம் காந்தாயை        நம:
ஓம் காமாக்ஷ்யை        நம:
ஓம் க்ரோதஸம்பவாயை    நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை    நம:
ஓம் புத்தயே (31)    நம:
ஓம் அனகாயை        நம:
ஓம் ஹரிவல்லபாயை    நம:
ஓம் அசோ’காயை    நம:
ஓம் அம்ருதாயை    நம:
ஓம் தீப்தாயை        நம:
ஓம் லோகசோ’க வினாசின்யை    நம:
ஓம் தர்ம நிலயாயை    நம:
ஓம் கருணாயை        நம:
ஓம் லோகமாத்ரே (40)    நம:
ஓம் பத்மப்ரியாயை    நம:
ஓம் பத்மஹஸ்தாயை    நம:
ஓம் பத்மாக்ஷ்யை    நம:
ஓம் பத்மஸுந்தர்யை    நம:
ஓம் பத்மோத்பவாயை    நம:
ஓம் பத்மமுக்யை        நம:
ஓம் பத்மநாபப்ரியாயை    நம:
ஓம் ரமாயை        நம:
ஓம் பத்மமாலாதராயை    நம:
ஓம் தேவ்யை (50)    நம:
ஓம் பத்மின்யை        நம:
ஓம் பத்மகந்தின்யை    நம:
ஓம் புண்யகந்தாயை    நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை    நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை    நம:
ஓம் ப்ரபாயை        நம:
ஓம் சந்த்ரவதனாயை    நம:
ஓம் சந்த்ராயை        நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை    நம:
ஓம் சதுர்ப்புஜாயை (60)    நம:
ஓம் சந்த்ரரூபாயை    நம:
ஓம் இந்திராயை        நம:
ஓம் இந்து சீ’தளாயை    நம:
ஓம் ஆஹஸ்லாதஜனன்யை    நம:
ஓம் புஷ்ட்யை        நம:
ஓம் சி’வாயை        நம:
ஓம் சி’வகர்யை        நம:
ஓம் ஸத்யை        நம:
ஓம் விமலாயை        நம:
ஓம் விச்’வஜனன்யை (70)    நம:
ஓம் துஷ்ட்யை        நம:
ஓம் தாரித்ர்யநாசி’ன்யை    நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை    நம:
ஓம் சா’ந்தாயை        நம:
ஓம் சு’க்லமால்யாம்பராயை    நம:
ஓம் ச்’ரியை        நம:
ஓம் பாஸ்கர்யை        நம:
ஓம் பில்வநிலயாயை    நம:
ஓம் வராரோஹாயை    நம:
ஓம் யச ’ஸ்வின்யை (80)    நம:
ஓம் வஸுந்தராயை    நம:
ஓம் உதாராங்காயை    நம:
ஓம் ஹரிண்யை        நம:
ஓம் ஹேமமாலின்யை    நம:
ஓம் தனதான்யகர்யை    நம:
ஓம் ஸித்த்யை        நம:
ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை    நம:
ஓம் சு’பப்ரதாயை    நம:
ஓம் ந்ருபவேச்’ம கதாநந்தாயை    நம:
ஓம் வரலக்ஷ்ம்யை (90)    நம:
ஓம் வஸுப்ரதாயை    நம:
ஓம் சு’பாயை        நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை    நம:
ஓம் ஸமுத்ர தனயாயை    நம:
ஓம் ஜயாயை        நம:
ஓம் மங்களாதேவ்யை    நம:
ஓம் விஷ்ணுவக்ஷ
ஸத்தலஸ்த்திதாயை    நம:
ஓம் விஷ்ணுபத்ந்யை    நம:
ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை    நம:
ஓம் நாராயண
ஸமாச்’ரிதாயை (100)    நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை    நம:
ஓம் தேவ்யை        நம:
ஓம் ஸர்வோபத்ரவ
வாரிண்யை        நம:
ஓம் நவதுர்காயை    நம:
ஓம் மஹாகாள்யை    நம:
ஓம் ப்ரஹ்ம விஷ்ணு
சி’வாத்மிகாயை        நம:
ஓம் த்ரிகால ஜ்ஞான
ஸம்பன்னாயை         நம:
ஓம் புவனேச்’வர்யை (108)    நம:
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

வனஸ்பதி ரஸோத்பூதோ கந்தாட்யோ குக்குலுர் வர:/
ஆக்ரேயஸ் ஸர்வதேவானாம் தூபோ (அ)யம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: தூபம் ஆக்ராபயாமி
(தூபம் காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா/
தீபம் க்ருஹாண தேவேச’ த்ரைலோக்ய திமிராபஹ//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: தீபம் ப்ரதர்ச’யாமி
(தீபம் காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து அன்னம், பருப்பு, பாயஸம், தேங்காய், பழங்கள், தாம்பூலம் முதலியவற்றை எடுத்து வைத்து மந்த்ரம் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி/
தியோ யோ ந: ப்ரசோதயாத்//
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

(காலை) தேவஸவித: ப்ரஸுவ/
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி//
(மாலை) தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி/
(தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப் புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து/ அம்ருதோபஸ்தரணமஸி//
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ஓம் ப்ரஹ்மணிம ஆத்மா அம்ருதத்வாய/
க்ருத பக்வம் ஹவிஷ்யான்னம் பாயஸம் ச ஸச’ர்க்கரம்/
நாநாவிதம் ச நைவேத்யம் விஷ்ணோ மே ப்ரதிக்ருஹ்யதாம்//

ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: சா’ல்யன்னம், பாயஸம்,
ஸூபம், பக்ஷ்யாதிகம், நாரிகேள கண்டத்வயம்,
ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி
(என்று நிவேதனப் பொருள்களைக் காட்டி நிவேதனம் பண்ணவும்.)

ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி//
(கிண்ணத்தில் சிறிது தீர்த்தம் விடவும்)

அம்ருதாபிதானமஸி/
உத்தராபோச’னம் ஸமர்ப்பயாமி//
(கிண்ணத்தில் சிறிது தீர்த்தம் விடவும்)

நிவேதனானந்தரம் ஹஸ்தப்ரக்ஷாளனம்,
பாதப்ரக்ஷாளனம் ச ஸமர்ப்பயாமி//
(கிண்ணத்தில் சிறிது ஜலம் விடவும்.)

ஸர்வபாபஹரம் திவ்யம் காங்கேயம் நிர்மலம் ஜலம்/
மயா த்வாசமனம் தத்தம் க்ருஹ்யதாம் புருஷோத்தம//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: நிவேதநானந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(உத்தரிணியில் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் விடவும்.)

இதம் பலம் மயா தேவ ஸ்த்தாபிதம் புரதஸ் தவ/
தேன மே ஸுபலாவாப்தி: பவேத் ஜன்மனி ஜன்மனி//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: பலானி ஸமர்ப்பயாமி
(பழங்களை ஸமர்ப்பித்து அக்ஷதை சேர்க்கவும்.)

லவங்க கற்பூரயுதம் தாம்பூலம் ஸுரபூஜிதம்
ப்ரீத்யா க்ருஹாண தேவேச’ மம ஸௌக்யம் விவர்த்தய//

பூகீபலஸமாயுக்தம் நாகவல்லீதளைர்யுதம்/
கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விட்டு, நிவேதனம் செய்யவும்.)

கற்பூர ஆரத்தி

சதுர்வர்த்தி ஸமாயுக்தம் க்ருதேன ச ஸுபூரிதம்/
நீராஜனேன ஸந்துஷ்டோ பவத்வேஷ ஜகத்பதி://
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
கற்பூரநீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூர ஹாரத்தி காட்டவும்.)

மந்த்ர புஷ்பம்

நாராயண பரப்ரஹ்ம பந்நகாஸன வாஹன/
மங்களேச மஹாபாக மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயே//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)
(பின்வரும் இந்த வேதபாக மந்த்ரங்களை தெரிந்தவர்கள், நின்றுகொண்டு, சொல்லி, புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

யோ (அ)பாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம் / புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி/ ய ஏவம் வேத/ யோ (அ) பாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி / அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி /யோ (அ)க்னேராயதனம் வேத// (1)

// ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி://

ராஜோபசாரங்கள்

(ஸ்வாமியை மகிழ்வித்து மரியாதை செய்வதற்காக சத்யம், சாமரம் முதலிய உபசாரங்களை செய்கிறோம். இந்த உபசாரங்களுக்கு பதிலாக புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கலாம்.

அனந்தோ நாகராஜோ (அ)யம் ஆதபம் வாரயன்பணை:/
ஸேவதே நித்யத்ருப்தாத்மா தஸ்ய சத்ரம் மயாஸத்ருதம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: சத்ரம் தாரயாமி
(அலங்கார குடை பீடிக்கவும்)

க்ஷீராப்திர் துக்தபிந்தூன் வை கிரத்பிர் வாசிபாணிபி:/
ஸேவதே யம் மயா தஸ்மை சாமரம் வீஜ்யதே (அ)துனா//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: சாமரம் வீஜயாமி
(விசிறியால் வீசவும்)

கீதம் ச்’ராவயாமி  (பாட்டுப்பாடவும்)
ந்ருத்யம் தர்ச்’யாமி (நாட்டியம் ஆடவும்)
வாத்யம் கோஷயாமி (வாத்யங்களை வாசிக்கவும்)

ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

நமஸ்கார மந்த்ரங்கள்

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச/
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
(நின்ற இடத்திலேயே மந்த்ரம் சொல்லி ப்ரதக்ஷிணம் செய்யவும்.)

ப்ரஹ்மாத்யா தேவதாஸ் ஸர்வா: நாரதாத்யாஸ் ஸுரர்ஷய:/
யம் நமந்தி ஸதா தஸ்மை ஸ்ரீமதே ஹரயே நம://
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம:
நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(நமஸ்காரம் செய்யவும்.)

(புஷ்பம், அக்ஷதைகளை எடுத்துக்கொண்டு ப்ரார்த்தனை செய்யவும்)

ப்ரார்த்தனை

யன்மயா பக்தியுக்தேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம்/
நிவேதிதம் ச நைவேத்யம் தத்க்ருஹாணானு கம்பயா//

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஜனார்தன
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே/
அமோகம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் தைத்யஸூதனம்
ஹ்ருஷீகேச’ம் ஜகன்னாதம் வாகீச’ம் வரதாயகம்//

குணத்ரயம் குணாதீதம் கோவிந்தம் கருடத்வஜம்
ஜனார்தனம் ஜனாதீதம் ஜானகீ வல்லபம் ஹரிம்/
ப்ரணமாமி ஸதா பக்த்யா நாராயண மத: பரம்
துர்கமே விஷமே கேரே ச’த்ருபி: பரிபீடிதே//

நிஸ்தாரயஸ்வ ஸர்வேஷு ததாநிஷ்ட பயேஷுச
நாமான்யேதானி ஸங்கீர்த்ய ஈப்ஸிதம் பலமாப்னுயாத்/
ஸத்யநாராயணம் தேவம் வந்தே (அ) ஹம் காமதம் ப்ரபும்
லீலயாவிததம் விச்’வம் யேன  தஸ்மை நமோ நம://

ஆவாஹனம் ந ஜானாமி ந ஜானாமி விஸர்ஜனம்/
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் புருஷோத்தம//

யதக்ஷரபதப்ரஷ்டம் மாத்ராஹீனம்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷம்யதாம் (தேவ) ஸத்யநாராயண நமோஸ்துதே//

விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாதாக்ஷராணிச/
ந்யூனானி சாதிரிக்தானி க்ஷமஸ்வ புருஷோத்தம//

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ச’ரணம் மம/
தஸ்மாத்காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ மஹாப்ரபோ//

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்சஸகாத்வமேவ/
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்மேவ ஸர்வம் மம தேவ தேவ//

(புஷ்பம், அக்ஷதை எடுத்துக்கொண்டு பின்வருமாறு சொல்லி ஜலம் சேர்த்து விடவும்.)

ஸமர்ப்பணம்

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு/
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தம் அச்யுதம்//

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச்’வர/
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே/
அனயா பூஜயா ஸ்ரீ ஸத்யநாராயண: ப்ரீயதாம்

ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

கதாச்’ரவணாரம்பம்

சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச ’சி வர்ணம் சதுர்ப்புஜம்/
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசா’ந்தயே//

ஸங்கல்பம்

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் *... திதௌ, *....நக்ஷத்ரே, ... ராசௌ ஜாதஸ்ய.... சர்மண: (பெயர்), மம (அஸ்ய யஜமானஸ்ய), ஸகுடும்பஸ்ய, ஸமஸ்த துரித
உபச’மனார்த்தம், ஸர்வ ஆபத் சா’ந்தி பூர்வக ஸமஸ்த அபீஷ்ட பல ஸித்த்யர்த்தம், ச்’ரேய: ப்ராப்த்யர்த்தம், ஸகல ஸௌபாக்ய ஸித்த்யர்த்தம், (பெண்கள் மட்டும்) தீர்க்க ஸௌமாங்கல்ய ஸித்த்யர்த்தம், ஸத்புத்ர அவாப்த்யர்த்தம், ஸ்ரீஸத்ய நாராயண பூஜாந்தே ஸ்ரீ ஸத்யநாராயண கதாச்’ரவணம் கரிஷ்யே/ ததநந்தரம் உபாயன தானம், புன: பூஜாம் ச கரிஷ்யே/

(*பஞ்சாங்கம் பார்க்கவும்)

(என்று சொல்லிப் பிறகு கதைகளைப் படிக்கவோ, பிறர் படித்துக் கேட்கவோ வேண்டும்)

ஆரத்தி

நாராயண நாராயண ஓம் ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்

ரத்ன ஸிம்ஹாஸனம் மீதினில் அழகாய் திகழ்பவரே
அருளாய் திகழ்பவரே மணிகளின் நாதங்கள் முழங்க
அஞ்ஞான பயங்களும் ஒடுங்க பஜனைகள் பாடிவந்தோம்
ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்

பௌர்ணமி நாளில் விரதமும் பூஜையும் செய்து வந்தோம்
தூப தீப நைவேத்யமும் ஷோடஷ உபசாரங்களும்
ஸமர்ப்பணம் செய்து வந்தோம்
ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்

ஆரத்தி பாடும் அன்பர்க்கு இன்னல்கள் விலகிடுமே வாழ்வில்
இன்பங்கள் நிறைந்திடுமே நினைத்ததுயாவும் நிறைவேற
வாழ்வில் நன்மைகள் சேர ஆரத்தி பாடிவந்தோம்
ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்

நாராயண நாராயண ஓம் ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம்

(தாம்பாளத்தில் ஆரத்திகரைத்துக்கொண்டு, ஸ்வாமியிடம் காட்டி, சுற்றி, வாசலில் வடக்குப் பக்கம் கால் மிதிபடாமல் கொட்டவும்.)

அர்க்யம்

(பூஜை முடிந்த பிறகு ஸ்வாமியை உத்தேசித்து பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும். இந்த செயல் தேவர்களை அல்லது ஸ்வாமியை குறித்து செய்யப்படுகையில் அர்க்யம் என்று கூறப்படுகிறது. பித்ருக்களை குறித்து செய்யப்படும் பொழுது இதே செயல் தர்ப்பணம் எனப்படுகிறது.)

த்யானம்

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்  ச ’சி’வர்ணம் சதுர்புஜம்/
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசா’ந்தயே//

ஸங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீஸத்ய நாராயண ப்ரீத்யர்த்தம்
ஸ்ரீஸத்யநாராயண பூஜாந்தே
க்ஷீரார்க்ய ப்ரதானம் உபாயன தானம் ச கரிஷ்யே//
(என்றுச் சொல்லி, உத்தரிணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.)

வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் ஒரு பழம் எடுத்துக்கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லும்போது இதைச் செய்ய வேண்டும்.

வ்யக்தாவ்யத்த ஸ்வரூபாய ஹ்ருஷீக பதயே நம:/
மயா நிவேதிதோ பக்த்யாஹ்யர்க்யோயம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: இதம் அர்க்யம்
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: இதம் அர்க்யம்
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமினே நம: இதம் அர்க்யம்
அனேன அர்க்ய ப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
தத் ஸர்வம் ஸ்ரீஸத்யநாராயண: ப்ரீயதாம்//
(புஷ்பம், அக்ஷதை இவைகளை தீர்த்தத்துடன் கலந்து தட்டில் விடவும்.)

உபாயன தானம்

(பூஜையை செய்துவைத்த சாஸ்திரிகளுக்கு அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு கீழ்கண்ட மந்திரம் சொல்லி தானம் செய்ய வேண்டும்.)

ஸ்ரீஸத்யநாராயண ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்/
அமீ தே கந்தா:/ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்/

(தாம்பூலம் தக்ஷிணை, நிவேதனம் செய்த பழங்கள், பதார்த்தங்களில் சிறிதளவு எடுத்து பின்வரும் மந்த்ரங்களை சொல்லித்தர வேண்டும்.)

ஸுரேச ’: ப்ரதிக்ருஹ்ணாதி ஸுரேசோ ’வை ததாதி ச/
ஸுரேச ’ ஸ்தாரகோ த்வாப்யாம் ஸுரேசா’ய நமோ நம://

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸ்ரீ
ஸத்யநாராயண ஸ்வரூபாய ப்ராஹ்மணாய துப்யம்
அஹம் ஸம்ப்ரததே ந மம // (கொடுத்து நமஸ்காரம் செய்யவும்)

(கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு, ஜலம் சேர்த்து, கீழ்க் கண்ட மந்திரத்தை சொல்லி பாத்திரத்தில் விடவும்.)

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்/
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி//

ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

புனர் பூஜை (யதாஸ்தானம்)

பூஜை அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்தரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, “ஸர்வாப்யோ தேவதாப்யோ நம: யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி” “சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக நவக்ரஹ மண்டலம், இந்த்ராதி அஷ்டதிக் பாலகர்கள், கணபத்யாதி பஞ்சலோக பாலகர்களை நகர்த்தி வைக்கவும்.

உத்யாபனம்

கலசத்தில் இருக்கும் தீர்த்தத்தை தானும் உட்கொண்டு பிறருக்கும் கொடுத்து வீடு முழுவதும் தெளிக்கவும்.

தீர்த்தம் உட்கொள்வதற்கு மந்த்ரம்.

கலச ’தீர்த்த ப்ராச’னம், அகால ம்ருத்யுஹரணம்,
ஸர்வ வ்யாதி நிவாரணம் ஸமஸ்த பாப க்ஷயகரம்
ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமி பாதோதகம் சுபகரம் சுபம்.

கலச ’ ஜல ப்ரோக்ஷணம்

(அர்ச்சனை செய்திருக்கும் பூக்களிலிருந்து கொஞ்சம் புஷ்பாக்ஷதை களையும், ஸ்வாமிக்கு நிவேதனம் செய்த பொருள்களையும், தானும் எடுத்துப் பிறருக்கும் பிரஸாதமாக கொடுக்கவும்)

பூஜை முடித்து யதா சக்தி தக்ஷிணையுடன் செய்யும் தான தர்மங்கள் அதிகப் பலனைக் கொடுக்குமென்பது சான்றோரின் அனுபவபூர்வமான வாக்கு.

ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமி அருளால் எல்லாம் நலன்களும் எல்லோருக்கும் கிட்டட்டும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 32. சத்யநாராயண பூஜை »
முதல் அத்தியாயம்ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை  ... மேலும்
 
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த ... மேலும்
 

நவக்ரஹ அர்ச்சனை நவம்பர் 09,2018

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(அக்ஷதையை தான்ய கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்.)அர்க்யம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar