Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோமவார விரத மஹிமை உத்தராங்க பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 33. சோமவார விரதம்
பூஜைக்குரிய ஸங்கல்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
05:11

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மாமோபத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபாவதி ஷஷ்ட்யா; ஸம்வத்ஸராணாம் மத்யே,...*.... நாம ஸம்வத்ஸரே, *.......அயனே, ....*.....ருதௌ,....*....மாஸே, ....*......பக்ஷே,.....*...சுபதிதௌ, இந்து வாஸர யுக்தாயாம், .....*...நக்ஷத்ர யுக்தாயாம் சுபதிதௌ.

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், மம குடும்ப அன்யோன்ய ஸித்யர்த்தம், ஸாம்ப பரமேச்’வர ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸோமவார, புண்யகாலே, ஸாம்ப பரமேச்’வர பூஜாம் கரிஷ்யே/ ததங்கம் கலச ’பூஜாம் ச கரிஷ்யே//

(*பஞ்சாங்கவும் பார்க்கவும்)

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 33)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

த்யானம்

உமயா ஸஹிதம் தேவம் ப்ரஸன்னம் பரமேச்’வரம்/
அங்காதிரோபித ஸ்கந்த ஹைரம்ப வ்ருஷவாஹனம்//

வ்யாக்ரசர்ம பரீதாங்கம் ஹரம் ஸோம விபூஷணம்/
த்யாயேத் சதுர்ப்புஜம் தேவம் சந்த்ரமௌளிம் ஸதாசிவம்//

அஸ்மின் பிம்பே ஸ்ரீஸாம்ப பரமேச்’வரம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஆவாஹனம்

ஆவாஹயாமி தேவேச’ம் ஆதி தேவம் ஸனாதனம்/
ஸோமேச்’வரம் சூ’லபாணிம் விரூபாக்ஷம் பினாகினம்//
அஸ்மின் பிம்பே ஸ்ரீஸாம்ப பரமேச்’வரம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ப்ராணப்ரதிஷ்டா

(பக்கம் 41 ம் பக்கம் முதல் பக்கம் 48ம் வரை உள்ளபடி செய்யவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

முக்தா வைடூர்ய கசிதம் ஜாம்பூனத பரிஷ்க்ருதம்/
ஸிம்ஹாஸனம் மஹாதேவ ஸங்க்ருஹாண ஸுரேச்’வர//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸர்வதீர்த்த ஸமாநீதம் புஷ்பகந்தைஸ் ஸுவாஸிதம்/
பாத்யம் க்ருஹாண தேவேச ’ பக்தப்ரிய நமோஸ்து தே//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கைலாஸ சி’கராவாஸின் ஸுராஸுர ஸுபூஜித/
அர்க்யம் க்ருஹாண தேவேச ’பக்தானாமபயங்கர//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம; அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நமஸ்துப்யம் த்ரிநயன ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த காரண/
க்ருஹாண தேவ தேவேச’ ஜிகத்ரோக ஜிதேந்த்ரிய//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பயஸா மதுனா தத்னா க்ருதேன ச ததைவ தே/
மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி தேவதேவ ஜகத்பதே//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரைத் தொட்டு தெளிக்கவும்)

ததிக்ஷீர க்ருதம்  ச’ம்போ கதலீ பல ஸம்யுதம்/
பார்வதீச ’ நமஸ்துப்யம் க்ராஹ்யம் பஞ்சாம்ருதம் த்வயா//

ஸ்ரீ ஸாம்ப பரமேச்’வராய நம:
பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தொட்டு தெளிக்கவும்)

சந்த்ரமௌளே ஜடாஜூட ஸோமஸூர்யாக்னி லோசன/
பாஹி மாம் க்ருபயா ச’ம்போ பசூ’னாம் பதயே நம://
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம:
சு’த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

துகூலம் தௌத தவளம் நானா சித்ரமயம் யுகம்/
வஸ்த்ரம் க்ருஹாண பகவன் காலகண்ட நமோஸ்து தே//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம:
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

காஞ்சனம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச ராஜதம் சோத்தரீயகம்/
தந்துனா மிச்’ரிதம் ஸூத்ரம் பவித்ரஞ்ச க்ருஹாண போ://
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம:
<உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

ஸ்ரீகந்தம் குங்குமைர் மிச்’ரம் கர்ப்பூரேண மனோஹரம்/
அன்யைஸ் ஸுகந்திபிர் யுக்தம் க்ருஹாண ஸ்வஜனப்ரிய//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

அக்ஷதான் தவளான் திவ்யான்
அவ்ரணாம்ஸ் திலதண்டுலான்/
அஷ்டமூர்த்தே நமஸ்துப்யம் அக்ஷதான் ஸங்க்ருஹாண போ://
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கேயூர  கட்காதீனி கடிஸூத்ராங்குளீயகை:/
நூபுராதிபி  ரன்யைச்’ச க்ருஹாணாபரணம் ப்ரபோ//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: ஆபரணம் ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)

மால்யானி ச ஸுகந்தீனி மாலதீ குஸுமானி ச/
மயா (ஆ) ஹ்ருதானி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி அர்ச்சிக்கவும்.)

ஹராய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ச’ங்கராய        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ச’ம்பவே        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
சி’வாய        நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
அகனாசி’னே        நம: ஊரு        பூஜயாமி (தொடை)
ஜகத்பதயே        நம: ஜகனம்        பூஜயாமி (கைகள்)
ப்ரஜாபதயே        நம: மேட்ரம்        பூஜயாமி (மர்மம்)
ஸர்வாச்’ரம பதயே    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஸர்வரக்ஷாய        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
திக்வாஸஸே        நம: மத்யம்        பூஜயாமி (நெஞ்சு)
பார்வதீசா’ய        நம: பார்ச்’வே        பூஜயாமி (இடுப்பு)
உமாபதயே        நம: வக்ஷஸ்தலம்    பூஜயாமி (மார்பு)
ஜகத்குக்ஷயே        நம: குக்ஷிம்        பூஜயாமி (வயிறு)
நீலகண்டாய        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
த்ரிபுராந்தகாய        நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
தேவதேவாய        நம: கரான்         பூஜயாமி (தாடை)
வ்ருஷாங்காய        நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
க்ரதுபலப்ரதாய        நம: முகம்        பூஜயாமி (முகம்)
நாகஹாராய        நம: நாஸிகே        பூஜயாமி (மூக்கு)
சந்த்ரார்க்க வஹ்னிநேத்ராய    நம: நேத்ராணி        பூஜயாமி (கண்கள்)
கபாலினே        நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஸோமேச்’வராய        நம: சி’ர:        பூஜயாமி (தலை)
கங்காதராய        நம: ஜடா:        பூஜயாமி (தலைமுடி)
சு’பதாயினே        நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

சி’வாஷ்டோத்தர ச ’த நாமாவளி:

ஓம் சி’வாய        நம:
ஓம் மஹேச்’வராய    நம:
ஓம் ச’ம்பவே        நம:
ஓம் பினாகினே        நம:
ஓம் ச’சி’சே’கராய    நம:
ஓம் வாமதேவாய    நம:
ஓம் விரூபாக்ஷாய    நம:
ஓம் கபர்தினே        நம:
ஓம் நீலலோஹிதாய    நம:
ஓம் ச’ங்கராய (10)    நம:
ஓம் சூ’ல பாணயே    நம:
ஓம் கட்வாங்கினே    நம:
ஓம் விஷ்ணுவல்லபாய    நம:
ஓம் சி’பிவிஷ்டாய    நம:
ஓம் அம்பிகா நாதாய    நம:
ஓம் ஸ்ரீகண்டாய        நம:
ஓம் பக்தவத்ஸலாய    நம:
ஓம் பவாய        நம:
ஓம் ச’ர்வாய        நம:
ஓம் த்ரிலோகேசா’ய (20)    நம:
ஓம் சி’தி கண்டாய    நம:
ஓம் சி’வா ப்ரியாய    நம:
ஓம் உக்ராய        நம:
ஓம் கபாலினே         நம:
ஓம் காமாரயே        நம:
ஓம் அந்தகாஸுரஸூதனாய    நம:
ஓம் கங்காதராய        நம:
ஓம் லலாடாக்ஷாய    நம:
ஓம் கால காலாய        நம:
ஓம் க்ருபா நிதயே (30)    நம:
ஓம் பீமாய        நம:
ஓம் பரசு’ ஹஸ்தாய    நம:
ஓம் ம்ருகபாணயே    நம:
ஓம் ஜடாதராய        நம:
ஓம் கைலாஸ வாஸினே    நம:
ஓம் கவசி’னே        நம:
ஓம் கடோராய        நம:
ஓம் த்ரிபுராந்தகாய    நம:
ஓம் வ்ருஷாங்காய    நம:
ஓம் வ்ருஷபாரூடாய (40)    நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய    நம:
ஓம் ஸாம ப்ரியாய    நம:
ஓம் ஸ்வரமயாய        நம:
ஓம் த்ரயீமூர்த்தயே    நம:
ஓம் அனீச்’வராய    நம:
ஓம் ஸர்வஜ்ஞாய    நம:
ஓம் பரமாத்மனே        நம:
ஓம் ஸோம ஸூர்யாக்னி
லோசனாய        நம:
ஓம் ஹவிஷே        நம:
ஓம் யஜ்ஞ மயாய (50)    நம:
ஓம் ஸோமாய        நம:
ஓம் பஞ்சவக்த்ராய    நம:
ஓம் ஸதாசி’வாய        நம:
ஓம் விச்’வேச்’வராய    நம:
ஓம் வீரபத்ராய        நம:
ஓம் கணநாதாய        நம:
ஓம் ப்ரஜாபதயே        நம:
ஓம் ஹிரண்ய ரேதஸே    நம:
ஓம் துர்தர்ஷாய        நம:
ஓம் கிரீசா’ய (60)    நம:
ஓம் கிரிசா’ய        நம:
ஓம் அனகாய         நம:
ஓம் புஜங்க பூஷணாய    நம:
ஓம் பர்க்காய        நம:
ஓம் கிரிதன்வனே    நம:
ஓம் கிரிப்ரியாய        நம:
ஓம் க்ருத்திவாஸஸே    நம:
ஓம் புராராதயே        நம:
ஓம் பகவதே        நம:
ஓம் ப்ரமதாதிபாய (70)    நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய    நம:
ஓம் ஸூக்ஷ்ம தனவே    நம:
ஓம் ஜகத் வ்யாபினே    நம:
ஓம் ஜகத் குரவே        நம:
ஓம் வ்யோம கேசா’ய    நம:
ஓம் மஹாஸேன ஜனகாய    நம:
ஓம் சாரு விக்ரமாய    நம:
ஓம் ருத்ராய        நம:
ஓம் பூத பதயே        நம:
ஓம் ஸ்தாணவே (80)    நம:
ஓம் அஹிர்புத்ன்யாய    நம:
ஓம் திகம்பராய        நம:
ஓம் அஷ்டமூர்த்தயே    நம:
ஓம் அனேகாத்மனே    நம:
ஓம் ஸாத்விகாய        நம:
ஓம் சு’த்த விக்ரஹாய    நம:
ஓம் சா’ச்’வதாய        நம:
ஓம் கண்ட பரச’வே    நம:
ஓம் அஜாய        நம:
ஓம் பாப விமோசனாய (90)    நம:
ஓம் ம்ருடாய        நம:
ஓம் பசு’பதயே        நம:
ஓம் தேவாய        நம:
ஓம் மஹாதேவாய    நம:
ஓம் அவ்யயாய        நம:
ஓம் ஹரயே        நம:
ஓம் பக்னேத்ரபிதே    நம:
ஓம் அவ்யக்தாய        நம:
ஓம் தக்ஷாத்வரஹராய    நம:
ஓம் ஹராய    (100)    நம:
ஓம் பூஷதந்தபிதே    நம:
ஓம் அவ்யக்ராய        நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய    நம:
ஓம் ஸஹஸ்ரபதே    நம:
ஓம் அபவர்க்க ப்ரதாய     நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் தாரகாய        நம:
ஓம் பரமேச்’வராய (108)    நம:
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய     நம:

நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஏகாதச (11) கலச பூஜை

பின்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி கலசத்தில் புஷ்பங்களால் பூஜை செய்யவும்.

1. ஓம் சி’வாய        நம:
2. ஓம் ருத்ராய        நம:
3. ஓம் பசு’பதயே    நம:
4. ஓம் நீலகண்டாய    நம:
5. ஓம் மஹேச்’வராய    நம:
6. ஓம் ச’ர்வாய        நம:
7. ஓம் ஈசா’னாய        நம:
8. ஓம் பினாகினே    நம:
9. ஓம் வ்ருஷபத்வஜாய    நம:
10. ஓம் ச’ங்கராய    நம:
11. ஓம் மஹாதேவாய    நம:

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 33. சோமவார விரதம் »
ஆர்யவர்த்த நாட்டை வீரத்திலும், சீலத்திலும் சித்ரவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். தவமிருந்து ... மேலும்
 

உத்தராங்க பூஜை நவம்பர் 09,2018

உத்தராங்க பூஜைதசா’ங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமனோஹரம்/தூபம் க்ருஹாண தேவேச’ விரூபாக்ஷ நமோஸ்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar