Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ... திருச்சானூர் கோயிலுக்கு வெள்ளி கவசங்கள் நன்கொடை திருச்சானூர் கோயிலுக்கு வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

19 நவ
2018
11:11

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா தீபம் ஏற்றப்படவுள்ள, மகா தீப கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில், 23ல், காலை, 4:00 மணிக்கு, பரணி தீபம்; மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 5 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொப்பரையில், தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, மேல்பாகம், மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் மற்றும் கீழ்பாகத்தில், தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, ஓம் நமசிவாய என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.தீப விளக்கில், அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும், அதன் பின்புறம் சிவபெருமான் அக்னி பிழம்பாய் எழந்தருளி காட்சி தருவது போன்று படம் வரையப்பட்டு, கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று, கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.வரும், 22ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar