Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி, பழைய தர்மராஜா கோவிலில் ... தும்பைப்பட்டி,  சங்கரநாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு தும்பைப்பட்டி, சங்கரநாராயணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசல் காலபைரவாஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2018
12:12

தலைவாசல்: காலபைரவாஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், பைரவர் அவதரித்தார் என்பதால், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல் அருகே, ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், அஷ்ட பைரவர் ஆலயத்தில், நேற்று (நவம்., 30ல்)காலை, பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.

ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த, செவ்வரளிப்பூவை வைத்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். அங்குள்ள, எட்டு பைரவர்களுக்கும், தனித்தனியாக பூஜை நடந்தது.

காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில், திரளானோர் பங்கேற்று, தரிசனம் செய்தனர். அதேபோல், உலக நன்மை வேண்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், யாக குண்டத்தில், வற்றல் மிளகாய், மூலிகை கொட்டி, பிரித்தியங்கராதேவி அம்மன், சொர்ண பைரவருக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அம்மன், பைரவர் வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். சேலம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை முருகன் கோவிலில், வெள்ளை சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், வடைமாலைகளுடன், சந்தனகாப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar