Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்காளர் சிலை கண்டெடுப்பு: வழிபாடு ... வாயலூர்  திருப்புலீஸ்வரர் கோவில் மேம்படுமா? வாயலூர் திருப்புலீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சோமவார சங்காபிஷேக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சோமவார சங்காபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

04 டிச
2018
12:12

உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மூன்றாவது சோமவார சங்காபிஷேக பூஜை நடந்தது.உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, மூன்றாவது சோமவார சங்காபிஷேகம் நேற்று (டிசம்., 3ல்) நடந்தது.

விநாயகர் வழிபாடு, கலச பூஜை, மற்றும் ஹோமம் இடம்பெற்றன. சங்காபிஷேகத்தையொட்டி, 108 வலம்புரி சங்கு தீர்த்தங்கள், திரிசூலமாக வடிவமைக்கப்பட்டு பூஜை நடந்தது. விஸ்வநாத சுவாமிகளுக்கு, 16 வகையான திரவியங்கள் மற்றும் 108 வலம்புரி சங்கு தீர்த்தங்களிலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.விசாலாட்சி அம்மன் மற்றும் விஸ்வநாத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar