Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், ... விருதுநகர் சொக்கநாதர் சுவாமி திருக்கோயிலில்  1008 சங்காபிஷேகம் விருதுநகர் சொக்கநாதர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாயலூர் திருப்புலீஸ்வரர் கோவில் மேம்படுமா?
எழுத்தின் அளவு:
வாயலூர்  திருப்புலீஸ்வரர் கோவில் மேம்படுமா?

பதிவு செய்த நாள்

04 டிச
2018
12:12

மாமல்லபுரம்: வாயலூர் திருப்புலீஸ்வரர் கோவில் வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

கல்பாக்கம் அடுத்த, வாயலூரில், திருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி., 8ம் நூற்றாண்டு, பல்லவர் காலத்தில், இக் கோவில் கட்டப்பட்டது. திருப்புலீஸ்வரர், அங்கயற் கண்ணி, விநாயகர், முருகர், வைகுண்டபெருமாள் சன்னிதிகள் உள்ளன.இச்சூழலில், பல ஆண்டு களுக்கு முன், கோவிலுக்கு சொந்தமாக, பல ஏக்கர் நிலம் இருந்ததாகவும், நாளடைவில், தனியார் அபகரித்ததாகவும், இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது, கோவில் வளாக பாதுகாப்பிற்கு சுற்றுச்சுவர் இன்றி, வளாகத்தில் புதர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியினர், மது அருந்தி சீரழிக்கின்றனர்.இதுகுறித்து, மாமல்லபுரம், தொல்லியல் பராமரிப்பு அலுவலர் பரணிதரன் கூறும்போது, கோவிலின் சன்னிதி பகுதியில், கருங்கல் நடைபாதை அமைக்கிறோம். பாதுகாப்பு தடுப்பு கம்பி அமைத்து, முழு வளாகத்தையும் பராமரித்து மேம்படுத்துவோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar