சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நீர் அபிஷேகம் - மன அமைதி, திருமஞ்சனம் - தீமை விலகும், வாசனை திரவியம் - செல்வம் மிகும், பால் - உடல் நலம், தயிர் -புத்திர அபிவிருத்தி, நெய் - சொர்க்கம் சித்திக்கும், தேன் - இசை வன்மை, கரும்புச்சாறு -வாக்கு வன்மை, சர்க்கரை - பகையை வெல்லல், வாழைப்பழம் - பயிர் செழிப்பு, பலா -உலக வசியம், எலுமிச்சை - மரண பயம் நீங்கும், கஸ்தூரி -வெற்றி, அன்னாபிஷேகம் - அபமிருத்யு நீக்கம், மஞ்சள் பொடி - வசீகரம், நல்லெண்ணெய் - ஆரோக்யம், பஞ்சாமிர்தம் -உடல் வலிமை.