Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் ... உடுமலை, நவநீத கிருஷ்ண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆதிமூர்த்தி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது.திப்புசுல்தான் காலத்துக்கு முந்தையது இக்கோவில். இது முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை ஆன்மிக பெரியோர்கள் புனரமைத்து, தினமும் பூஜைகள் செய்து வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் புதிதாக கொடிமரமும், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தற்போது, முதன்முறையாக, இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இன்று (டிசம்., 7ல்) காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மாலை, 7:00 மணிக்கு அம்ச வாகனத்தில் சரஸ்வதி திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். பஜனை கோஷ்டியுடன் திருவீதி உலா நடக்கிறது.


(டிசம்., 8ல்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், 3:00 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை, 7:00 மணிக்கு பெருமாள் சேஷவாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளுகிறார். திங்கள் கிழமை மாலை, 7:00 மணிக்கு கருடசேவை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, தீர்த்தவாரியோடு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar