Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயக்கன்பாளையம் அருகே ... திருப்பூர் சோடஷ மகாலட்சுமி யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை, நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று (டிசம்., 8ல்) துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

உடுமலை:உடுமலை, நவநீத கிருஷ்ண சுவாமி கோவில், வைகுண்ட ஏகாதசி விழா, இன்று துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, வரும் 18ம்தேதி நடக்கிறது. உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுந்த ஏகாதசி விழா, இன்று (டிசம்., 8ல்) பகல் பத்து உற்சவத்துடன் துவங்குகிறது.

மாலை, 4:00க்கு. திருப்பல்லாண்டு, திருமொழி பாராயணம் மற்றும் எம்பெருமாள் ஸ்ரீ மச்ச வதாரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 17ம் தேதி வரை, தினமும் பாசுரங்கள் சேவை, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், கூர்ம, ஹயக்கிரீவர், நரசிம்மர், வாமன, பரசுராம, கோதண்டராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அலங்காரங் களில், சுவாமி எழுந்தருளுகிறார்.முக்கிய நிகழ்ச்சியான, சொர்க்கவாசல் திறப்பு, வரும், 18 ம் தேதி நடக்கிறது. அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.


காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு, கருட வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, பூமிநீளா நாயகி சமேத சீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.19ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ராப்பத்து திருவாய்மொழி உற்சவம் நடக்கிறது. தினமும், மாலை, 6:00 முதல், 8:00 வரை, திருவாய்மொழி பாசுரங்கள் சேவை மற்றும் தன்வந்திரி, திரிவிக்ரமன், மகா விஷ்ணு, தெப்ப உற்சவம், பாண்டு ரங்கன், வித்யா ராஜகோபாலன், நவநீதகிருஷ்ணன், ராமர் பட்டாபிஷேகம், விஸ்வரூப தரிசன அலங்காரங்களிலும், 28ம் தேதி, நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar