Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடந்ததை எண்ணி வருந்தாதே! பக்திக்கு ஏழ்மை தடையல்ல!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குறையில்லாதவர் யார்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
01:12

போதகர் டி.எல்.மூடி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த கல்விமான் ஒருவருக்கு பொறுக்க முடியவில்லை. காரணம் மூடியின் ஆங்கிலப்பேச்சில் இலக்கணப்பிழைகள், உச்சரிப்பு தவறுகள் நிறைய இருந்தன. கூட்டம் முடியட்டும் எனக் காத்திருந்தார். கூட்டம் முடிந்ததோ இல்லையோ மேடைக்கு ஓடினார்.


“நீர் என்ன பேசுகிறீர்! உச்சரிப்பில் பிழை, இலக்கணத்தில் பிழை,  ஏன் ஆங்கிலத்தைக் கொலை செய்கிறீர்?” என கடுமையாகக் கேட்டார். அமைதியுடன் மூடி, “ஐயா! நான் அதிகம் படித்தவனோ, சிறந்த பேச்சாளனோ கிடையாது. கடவுள் பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும் என நினைத்தேன், பிரசங்கித்தேன். சரி...என்னை விடுங்கள். நீங்கள் தான் இலக்கணம் தெரிந்தவராயிற்றே! அறிவு முதிர்ச்சியுடையவர் ஆயிற்றே! உங்களுக்கு அறிவும், புலமையும் தந்த கடவுளைக் குறித்து ஒருநாளாவது பேசி இருக்கிறீர்களா?” எனத் திருப்பிக் கேட்டார். பதிலளிக்க முடியவில்லை. அப்போது தான் தன் மீதுள்ள குறையை உணர்ந்தார் கல்விமான். “மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே (நினைப்பவனே)! நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை,” என்று பைபிளில் வசனம் இருக்கிறது. “மற்றவரிடம் குறை காண்பவர்கள் தங்களிடமும் குறை வைத்திருப்பர்” என்பது இதன் பொருள். எனவே குறை காணும்  பழக்கத்தை விட்டொழிப்போம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar