Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? பொன்மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசையே அலை போலே...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
05:12

ஒருவர் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு டூவீலரில் பறந்து கொண்டு இருந்தார். பல்லாங்குழி ரோட்டில் வண்டியின் அதிர்வில், பேண்ட் பாக்கெட்டில் இருந்த ௧00 தாள் கொண்ட நூறு ரூபாய் கட்டு ஒன்று விழுந்தது.

விழுந்த வேகத்தில் கட்டிலிருந்து ஒரு நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் சற்று தள்ளி விழுந்தது.

அந்த வழியே வந்த ஒருவன், அந்த ஒருதாளை எடுத்து, ‘இன்று நரிமுகத்தில் விழித்திருக்கிறேன் போல‘ என மகிழ்ந்தான்.

ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பிச்சைக்காரர்களுக்கும் கொடுத்து
மகிழ்ந்தான்.

கடவுளுக்கு நன்றி சொல்லியபடி வீடு திரும்பினான்.

மீதமுள்ள 99 நோட்டுகளும் கட்டாக விழுந்த இடத்தில் கிடந்தன. சற்று நேரம் கழித்து அவ்வழியே வந்த ஒருவன் பார்த்ததும் பரபரத்தான். கையில் எடுத்து எண்ணத் தொடங்கினான். 99 நோட்டுகள் இருந்தன. பலமுறை எண்ணியும் அதே
99 நோட்டுகள் தான்.

‘வங்கியில் குறைவாக தர மாட்டார்களே...  நூறாவது தாள் பக்கத்தில் எங்கேனும் தான் கிடக்க வேண்டும்‘ எனத்
தேட ஆரம்பித்தான். அந்த ஒற்றைத் தாளை தேடினான்... தேடினான்...

தேடிக் கொண்டே இருந்தான்.

நூறு ரூபாய் மட்டும் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனால் 9௯00 ரூபாய் கிடைத்தவனோ ஒரு  நோட்டுக்காக அல்லாடிக் கொண்டிருந்தான். நம்மில் பலர்
இப்படித் தான்... கிடைத்ததை அனுபவிக்காமல், கிடைக்காததை எண்ணி சோர்வுக்கு ஆளாகிறோம்.

உணவும், ஆடையும் இருந்தால் அதுவே போதும் என திருப்தி அடையுங்கள்.

அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் மனநிம்மதி இழக்க நேரிடும் என்கிறது பைபிள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar