கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* சுதந்திரமாக இருக்க, எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.* புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான்.* மற்றவனின் பாவத்தில் பழி ஏற்காதே. உன்னைத் தூயவனாக்கி கொள்.*கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் கண்டுகொள்வதில்லை.* பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்துக் கொள்பவன் புத்திசாலி அல்ல.* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவனே வெற்றி பெறுகிறான்.