Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காவிரி நதியின் மேன்மை தர்மம் தலை காக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ரங்கநாதர் வந்த நாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
06:12

இலங்கை மன்னர் ராவணனின் தம்பியான விபீஷணர், அயோத்திக்கு வந்த போது  ரங்கநாதர் சிலையை பரிசாக கொடுத்தார்  ராமர். செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் வந்த அவரிடம், தர்மவர்மன் என்னும் மன்னன் சிலையைக் கைப்பற்றி காவிரிநதியின்  நடுவில் பிரதிஷ்டை செய்தான். ரங்கநாதர் இங்கு வந்த நாள் பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதி, சனிக்கிழமை. அன்று சந்திரன் ரோகிணியிலும், குருபகவான் ரேவதியிலும் பலமுள்ளவர்களாக சஞ்சரித்தனர். மகாவிஷ்ணுவுக்கு சனிக்கிழமை உகந்ததாகக் கருதப்படுவதும் இதனால் தான். இச்சிலை இலங்கையை பார்க்கும் நிலையில் தெற்கு நோக்கி வைக்கப்பட்டது. சுவாமியின் வலதுகை திருமுடியைத் தாங்குகிறது. இடதுகை திருவடியை நோக்கி உள்ளது. சுவாமியின் திருவடியை வழிபட்டால் சொர்க்க வாழ்வு அமையும் என்பதை இது உணர்த்துகிறது. ரங்கநாதர் மீதிருக்கும் தங்க விமானத்தை ’ரங்க விமானம்’ என்பர். ஓம் என்னும் பிரணவ வடிவம் கொண்ட இந்த விமானத்தின் கீழ்  இருக்கும் பரவாசுதேவரின் கையில் உள்ள கிண்ணம் அவரது வாயை நோக்கி நகர்வதாகவும், அது  வாயருகில் செல்லும் நாளில் உலகம் அழியும் என்றும் சொல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar