திருவள்ளுர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2018 01:12
திருவள்ளுர்: திருவள்ளுர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் 48 வது திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஐயப்பன் ஏலக்காய் கருப்பு திராட்சை மற்றும் பாதம் அலங்காரத்தில் அருபலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் முழுவதும் பூ மாலை மூலம் அலங்கரிக்கபட்டிருந்தது.