Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் முதல் எடிட்டர் வரதட்சணைக்கு எதிரான முதல் குரல் வரதட்சணைக்கு எதிரான முதல் குரல்
முதல் பக்கம் » துளிகள்
பலன் தரும் மந்திரங்கள்
எழுத்தின் அளவு:
பலன் தரும் மந்திரங்கள்

பதிவு செய்த நாள்

01 ஜன
2019
03:01

குறிக்கோள்: திருமணத்தடை  நீங்க மந்திரம்:சிவ சங்கர ஸர்வாத்மான் ஸ்ரீமாத: ஜகதம்பிகே!    
தினமும் எத்தனைமுறை:108

குறிக்கோள்: தம்பதி ஒற்றுமைக்கு
மந்திரம்: கெளரீ சங்கர சீதாராம  
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்:குழந்தைப்பேறு கிடைக்க
மந்திரம்: ராம ராகவ கோவிந்த தேவகீஸுத மாதவ!
தேஹிமே தனயம் ஸ்ரீஸ கோப பாலக நாயக!!
தினமும் எத்தனைமுறை: 32

குறிக்கோள்: குழந்தைகள் ஆரோக்கியம் பெற
மந்திரம்: நாராயண நாராயண ஜய கோவிந்த ஹரே!
நாராயண நாராயண ஜய கோபால ஹரே!!
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: குழந்தைகள் நன்கு படிக்க
மந்திரம்: புருஷோத்தம
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: இன்டர்வியூவில் வெற்றி பெற
மந்திரம்: ராகவோ விஜயம் தத்யாத் மம ஸீதாபதி ப்ரபு:!
ராகவஸ்ய பதத்வந்தம் தத்யாத் அமித வைபவம்!!
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: வியாபாரம் சிறக்க
மந்திரம்: அச்யுத அனந்த
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: வீடு அமைய
மந்திரம்: த்வாரகா நாயகாய நம:
108

குறிக்கோள்: திருடு போன பொருள் கிடைக்க
மந்திரம்: கார்த வீர்யார்ஜுன    தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: தலைவலி அகல
மந்திரம்: கருடத்வஜாய நம:
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: கண் நோய் தீர
மந்திரம்: கேசவ புண்டரீகாக்ஷ
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: கால் நோய் தீர
மந்திரம்: உபேந்த்ராய நம:
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: நோய், பயம் தீர
மந்திரம்: அச்யுத அனந்த கோவிந்த
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: நிம்மதியாக தூங்க
மந்திரம்: அகஸ்தி மாதவஸ சைவ முசுகுந்தோ மஹாபல:!
கபிலோ முனி: அஸ்தீக: பஞ்சைதே சுகஸாயின!!
தினமும் எத்தனைமுறை: 108

குறிக்கோள்: மரணபயம் நீங்க
மந்திரம்: பத்வா கலே யமபடா: பஹுதர்ஜயந்த: கர்ஷந்தி யத்ர பவபாஸ ஸதைர்யுதம்மாம்!ஏகாகினம் பரவஸம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
தினமும் எத்தனைமுறை: 108

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar