Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முழு இறைபக்தி இருந்தால் இறைவன் ... சபரிமலை பேட்டை துள்ளலில் பக்தர்கள் உற்சாகம் சபரிமலை பேட்டை துள்ளலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.நகரில் தர்ம உபநயனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
04:01

சென்னை:தி.நகர், சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சேவா சமிதி சார்பில், தர்ம உபநயனம் நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் ஆசியுடன், தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள, சிருங்கேரி பாரதிய வித்யாஷ்ரம் சேவா சமதி சார்பில், தர்ம உபநயனம், பிப்., 17ல் நடக்க உள்ளது.விருப்பமுள்ள சிறார்களின் பெற்றோர், இதற்கான விண்ணப்பங்களை, சமதியில், ஒவ்வொரு சனிக்கிழமை, மாலை, 4:00 மணி முதல், 6:30 வரையும்; ஞாயிறு காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை, நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு, அனந்த நாராயணன்: -044 - 2474 0053, சங்கரன்-: 98407 80809 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar