கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சூரிய நமஸ்காரத்தை எட்டு முதல் 80 வயது வரை செய்யலாம். கடற்கரையில் காலை 6:00 – 6:30 மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு நோய் அணுகாது. வீட்டில் திறந்த வெளியில் இதே நேரத்தில்சூரியனை வணங்க வேண்டும். இதனால் மனம், உடல், ஆத்மபலம் அதிகரிக்கும்.