Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் கோவிலுக்கு கால்நடைகள் ... திருவேற்காடு தேவி கருமாரியம்மன் தேரோட்டம் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
12:01

மதுரை: மதுரை மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம், சங்கர லிங்கம் சுவாமி,  கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நேற்று, தை முதல் வெள்ளிக் கிழமை வளர்பிறை பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு  அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.  

முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள்,  திருமஞ்சனம், மாவு, பால், தயிர், பன்னீர், இளநீர்,  கரும்பு சாறு, பஞ்சாமிர்தம்,  திருநீறு,  ஸ்வர்ணம்,  மற்றும் சந்தனப்பொடி ஆகிய அபிக்ஷேகம் நடைபெற்றது.   நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar