Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்புவழி நடப்போம் திருமணம் செய்ய போகிறீர்களா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
03:01

* ஜன.19 தை 5: அரிவாட்டாய நாயனார் குருபூஜை, குன்றக்குடி முருகன் வெள்ளி ரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கு, சென்னை கபாலீஸ்வரர் பவனி, கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனம், திருச்சேறை சாரநாதப்பெருமாள் பூப்பல்லக்கு.

* ஜன.20 தை 6: பவுர்ணமி விரதம், பகல் 1:17 முதல் கிரிவலம் ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கதிரறுப்புவிழா, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சாற்றுமுறை, பைம்பொழில் திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி கோயில்களில் சிவன் தேர்.

* ஜன.21 தை 7: தைப்பூசம், சேந்தனார் குருபூஜை, குன்றக்குடி முருகன் தெப்பம், பழநி, கோவை, மருதமலை, கழுகுமலை முருகன் கோயில்களில் தேர், மதுரை மீனாட்சி, காஞ்சி பெருந்தேவித்தாயார் தெப்பம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி தீர்த்தம், சமயபுரம் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கு, வள்ளலார் ஜோதி தரிசனம்.

* ஜன.22 தை 8: நெல்லை நெல்லையப்பர் சவுந்திரசபா நடனம், கோவை முருகன், சென்னை சிங்காரவேலர் தெப்பம், திருச்சேறை சாரநாதப்பெருமாள் சப்தாவர்ணம், பழநி முருகன் தங்கத்தேர், காஞ்சிபுரம் வரதராஜர் தெப்பம், திருவல்லிக்கேணி ஆண்டாள் திருமஞ்சனம்.

* ஜன.23 தை 9: முகூர்த்த நாள், திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம், நெல்லை நெல்லையப்பர் தெப்பம், பழநி முருகன் மயில் வாகனம், திருவல்லிக்கேணி நரசிம்மர் திருமஞ்சனம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மண்டல உற்ஸவம் ஆரம்பம்.

* ஜன.24 தை 10: சங்கடஹர சதுர்த்தி, பழநி முருகன் தெப்பம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* ஜன.25 தை 11: சண்டேஸ்வரர் குருபூஜை, நெல்லை டவுன் லட்சுமி நரசிம்மர் புஷ்பாஞ்சலி, திருச்செந்தூர் முருகன் பிரதிஷ்டா தினம், திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், கரிநாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar