Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமணம் செய்ய போகிறீர்களா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
03:01

திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு நாயகம் அறிவுரை வழங்கியுள்ளார். நெருங்கிய உறவில் திருமணம் செய்தால், உடல் பலவீனம் ஏற்படும். அத்துடன் குழந்தைகளும் உடற்குறையுடன் பிறக்க வாய்ப்புண்டு. பொருளுக்காக மட்டும் ஆசைப்பட்டு திருமணம் செய்யாதீர்கள். அது பாவங்கள் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும். இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ள பெண்களைத் திருமணம் செய்தால், வாழ்வு நலமாக இருக்கும். திருமணத்தை குறைந்த செலவில் நடத்த வேண்டும். அவற்றை விளம்பரப்படுத்தலாம். பள்ளிவாசல்களில் திருமணம் நடத்தலாம். மஹர் (பணம்) கொடுத்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். பகல் முழுவதும் மனைவியைத் திட்டிவிட்டு, இரவில் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்வது மனிதத்தன்மை அற்ற செயல். தாம்பத்யத்தின் போது பேசுவது கூடாது. பேசினால் குழந்தை ஊமையாகப் பிறக்க வாய்ப்புண்டு. மாதவிலக்கு காலத்தில் உறவு கொண்டால் குழந்தைக்கு குஷ்டரோகம் ஏற்படலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar