Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துவாதசி பாரணை வாதாபி கணபதி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யோகசஹஸ்ரலிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
02:01

லிங்கம் யோகசஹஸ்ரலிங்கம் என அழைக்கப்படுகிறது. அதில் 1000 லிங்கங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. 100 அடி உயரமும் மூன்று அடி குறுக்களவும் உச்சிப்பிள்ளையார் கோயில், பொன்மலை, திருச்சியில் உள்ளதுபோல் உள்ளது. தேவி, காஞ்சி காமாட்சியின் பிரதி ஆகும். முதல் தளத்தில் 51 சக்தி பீடங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன. திருமலையில் உள்ளதுபோல் வெங்கடேஸ்வரர் சன்னதியில் காணப்படும். இந்தத் தளத்தில் 108 திவ்ய தேசங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் ஆதிசங்கரர், விநாயகர், நடராஜர், கார்த்திகேயன், ராமர் சன்னதிகள் உள்ளன. முன்பகுதியில் மீனாட்சி கல்யாண சிற்பம் அலங்கரிக்கிறது. சுவர்களிலும் உட்கூரைகளிலும் புராணங்களிலிருந்து அத்தியாயங்கள் ஓவியமாக சித்திரிக்கப்பட்டுள்ளன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar