Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இல்லாமல் போனாலும் பிரசாதம் இது பிரமாதம்: ஐந்தரிசி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வீண் பேச்சு குடிகெடுக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
02:01

விவசாயி ஒருவன் உழைக்க மனமின்றி வீண் பொழுது போக்கினான். ஒரு நாள் நண்பனின் மூலம் அபூர்வச் செடி ஒன்று கிடைக்க அதை நட்டான். பூக்கும் பருவத்தை அடைந்த செடி, பூக்களுக்கு பதில் சில்லரை காசுகளைக் கொடுத்தது. ஆச்சர்யத்தில் மூழ்கிய விவசாயிக்கு பேராசை எண்ணம் முளைத்தது.  ’வயலில் நட்டு வைத்து உரமிட்டால் இன்னும் அதிகமாக காசு கிடைக்கும். பணக்காரனாக வாழலாம்” என எண்ணினான். செடி இருந்த தொட்டியைச் சுமந்தபடி தோட்டம் நோக்கி நடந்தான். தெரிந்த ஆள் ஒருவர் ஆட்டைத் தோளில் சுமந்தபடி எதிரில் வந்தார். அவரிடம், ”என்ன ஆட்டைச் சுமந்து செல்கிறீர்களே? எனக் கேட்டான்.
”இதன் கால் முறிந்ததால் வைத்தியரிடம் செல்கிறேன்” என நடந்ததைச் சொன்னார் அவர். ”என் வாழ்வில் பிரச்னை ஏதுமில்லை. தினமும் மணிக்கணக்கில் வீண்பொழுது போக்கினாலும், கடவுளே முன்வந்து பணம் தரும் செடியை பரிசளித்திருக்கார்.” என்றான் விவசாயி. பேச்சில் கவனம் இருந்ததால் சுற்றி நடப்பதை இருவரும் கவனிக்கவில்லை. விவசாயியின் தலையில் இருந்த செடியைத் தின்ற ஆடு ஏப்பம் விட்டது.  இதை பார்த்த விவசாயி கதறினான். எதில் ஈடுபட்டாலும் பொறுப்பு இல்லாவிட்டால் அதோகதி தான்!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar