Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? வீண் பேச்சு குடிகெடுக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இல்லாமல் போனாலும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
02:01

பணக்காரர் என்றில்லை... ஏழ்மையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்கு நபிகள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். ஒருநாள் இரவில் பசியால் வாடும் ஒரு மனிதரைக் கண்டார் நபிகள். தன் வீட்டிற்கு ஆள் அனுப்பி உணவிருக்கிறதா எனக் கேட்டு வரச் சொன்னார். இல்லை என பதில் கிடைத்தது. 


“இன்றிரவு இவருக்கு உணவளிப்பீர்களா?” என நபிகள் கேட்க, நண்பர்களில் ஒருவர் முன்வந்தார். வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற நண்பர், மனைவியிடம் உணவு தருமாறு வேண்டினார்.  “உணவு இருக்கிறது. அதை இவருக்கு கொடுத்தால் நம் குழந்தைகள் பட்டினி கிடப்பார்களே!” என்றார் மனைவி. “சரி... குழந்தைகளை சமாதானம் செய்து கொள்ளலாம். இவரோடு  சேர்ந்து சாப்பிடுவது போல் நாம் நடிக்க தொடங்குவோம். அவர் சாப்பிட ஆரம்பித்ததும், நீ விளக்கை அணைத்து விடு” என்றார் மனைவியிடம். வந்தவருக்கு உணவு பரிமாறியதும் சாப்பிட ஆரம்பித்தார். நபிகளின் தோழரும், அவர் மனைவியும் இருளில் சாப்பிடுவது போல் நடித்தனர். குழந்தைகளும் பட்டினி கிடந்தனர். மனதில் இரக்கம் இருந்தால் பிறருக்கு உதவும் எண்ணம் வந்து விடும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar