மதுரை துவரிமான் சக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2019 01:02
மதுரை:மதுரை துவரிமான் சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை இன்று (பிப்.,4) காலை 9:05 மணிக்கு துவங்குகிறது. நாளை (பிப்.,5) காலை 8:20 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 11:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும்.
பிப்.,6 காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜாபட்டர் குழுவினர் கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். பின் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.