ஆசையை அறுஎன்கிறாரே திருமூலர். உலகில் ஆசைப் படாமல் வாழ முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2019 04:02
ஆசையை அறுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முற்றும் துறந்த நிலையில் மட்டுமே, இந்நிலை சித்திக்கும். ஆசையை நெறிப்படுத்தி, கட்டுக்குள் வைத்திருக்க நம்மைப் போன்ற சாமான்யர்கள் முயற்சிக்கலாம்.