Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சி.என்.பாளையம் பகுதியில் உள்ள ... கன்னிராஜபுரத்தில் காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
04:02

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வளாக திருமண மண்டபத்தில், கம்பன் கழகத்தின் 350 வது சொற்பொழிவு கூட்டம் நடந்தது. புரவலர் தினகரன் தலைமை வகித்தார். துணை செயலர் செல்வம் வரவேற்றார். மதுரை தமிழ்செல்வி கவலைக்கு மாமருந்து ராம நாமம் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக, சத்திய சாயி சமிதி குழுவினர் பஜனை நடந்தது. விவேகானந்த கேந்திராவின் புத்தக கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை துணை செயலர்கள் கோடீஸ்வரன், நாகராஜ், பால்ராஜ் செய்தனர். செயலர் கணேசன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar