Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலாஜாபாத் சுங்குவார்தோப்பு ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரமோற்சவம் நிறைவு திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
06:02

திருவண்ணாமலை: பழுதான நிலையில் இருந்த, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேர் புனரமைக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடந்தது.

Default Image
Next News

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 2006, மார்ச் 16ல், 87 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 அடி உயர தங்கத்தேர் செய்யப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தில் மட்டும், தேரை இழுத்து சென்று, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். கடந்த 2015, ஜன., மாதத்தில், கோவில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிக்காக, தங்கத்தேர் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பல நாட்களாக தேர் இயக்கப்படாததால், தங்கத்தேர் பழுதடைந்தது. இதை பழுது நீக்கி மீண்டும் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்து சமய அறநிலையத்துறை, நன்கொடையாளர்கள் மூலம் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் பழுது பார்க்கப்பட்டு, இன்று (பிப்.,22ல்) வெள்ளோட்டம் நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar