Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்கு எத்தனை விரதம்? திருவள்ளூர் அம்மன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புராணத்தில் சிவராத்திரி!
எழுத்தின் அளவு:
புராணத்தில் சிவராத்திரி!

பதிவு செய்த நாள்

02 மார்
2019
01:03

சிவபெருமானை வழிபடுவதற்குரிய புண்ணியகாலம் சிவராத்திரி. இது குறித்த காரணங்கள் பலவிதமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் தேடிய இரவு சிவராத்திரி. அப்போது சிவன் லிங்கோத்பவர் என்னும் பெயரில் எழுந்தருள தேவர்கள் ஒன்று கூடி சிவனை வழிபட்டனர்.


உலக உயிர்களின் நன்மைக்காக பார்வதி கண்விழித்து இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட நாள். ஒருசமயம் பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை கைகளால் மூட உலகமே இருண்டு போனது. அப்போது கோபப்பட்ட சிவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் அவரை பூஜித்த இரவே சிவராத்திரி.  தேவர்களைக் காப்பதற்காக பாற்கடலில் எழுந்த விஷத்தை ஒன்று திரட்டி சிவன் குடித்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க அன்று இரவில் தேவர்கள் அனைவரும் கண்விழித்து வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar