Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் ... கும்பகோணம் மகாமக குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயானக் கொள்ளை விழா சிறப்பு யாகத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2019
08:03

தர்மபுரி: குமாரசாமிப்பேட்டை, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது.

தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ள மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று மஹா கணபதி, சுப்பிரமணியர் மற்றும் அம்பாள் ஹோமம், கொடியேற்றம், அம்மன் வீதி உலா நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு, சக்தி கரக ஊர்வலம், 9:00  மணிக்கு பூமிதி விழா; நாளை மறுநாள் காலை, 9:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், இரவு, 9:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்; வரும், 6 நள்ளிரவு, 1:00 மணிக்கு, முகவெட்டு ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு அலகு குத்துதல்; காலை, 11:00 மணிக்கு,  மயானக்கொள்ளை பெருவிழா நடக்கிறது. பக்தர்கள் பறவை காவடி, விமான காவடி ஆகியவற்றை சுமந்து ஊர்வலம் வருவர். 7ல், பல்லக்கு உற்சவம், 8ல், கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.

* கிருஷ்ணகிரி மாவட்டம், தாம்சன்பேட்டையில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் மயான சூறைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 5ல் மஹா சிவராத்திரி, 6ல் அலகு குத்துதல், மதியம் அம்மன் மயான சூறைக்கு புறப்படுதல் நடக்கிறது. 7ல்  விடாக்கஞ்சி ஊற்றுதல், 8 காலை தீமிதி விழா, 9ல் அம்மன் பல்லக்கு ஊர்வலம், 10ல் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 11ல் மஞ்சள் நீராட்டு விழா, அம்மையப்பன் நகர்வலம், 13ல் கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதே போல், காவேரிப்பட்டணம்  பன்னீர் செல்வம் தெரு, அங்காளம்மன் கோவில் மயான சூறைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar