Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயானக் கொள்ளை விழா சிறப்பு ... மாகாளியம்மன் திருவிழா சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமக குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்க ஆழ்குழாய் கிணறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2019
08:03

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்குவதற்காக, 19.75 லட்சம் ரூபாயில், இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளம் கோடை காலங்களில் வறண்டு, தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. மகாமக குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என, தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, மயிலாடுதுறை,  எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 19.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம், மகாமக குளத்துக்கு தண்ணீர் வரும் அரசலாற்றின் இடது கரையில், இரு இடங்களில், 300 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைக்கப்பட்டது.இதில், 30 கே.வி.,  திறன் உள்ள மோட்டார் பொருத்தி, ஒரு மணி நேரத்தில், 1.44 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி, அதைகுழாய் மூலம், 300 மீட்டர் தொலைவில் உள்ள மகாமக குளத்துக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டது. மயிலாடுதுறை, எம்.பி., பாரதிமோகன் தலைமையில் நடந்த  நிகழ்ச்சியில், இந்த மோட்டாரை, நேற்று வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு இயக்கி வைத்து, மகாமக குளத்தில் மலர் தூவினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar