Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீடு தேடிவரும் தேவி! பக்தியுள்ள கணவர் கிடைக்க...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோபி சந்தன மகிமை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
02:03

தீர்க்கபாஹு என்ற மன்னன் சிந்து தேசத்தை ஆண்டு வந்தான். பல பாவங்கள் செய்தவன். கொடுங்கோலன், கர்ப்பிணிப் பெண்களைக்கூட கொன்றவன், பசுவதை புரிந்தவன். ஒரு முறை அவன் வேட்டைக்குச் சென்றபோது, அரசாள ஆசை கொண்ட மந்திரியால் கொல்லப்பட்டான். அவன் யமனிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அவனது பாவங்களுக்கேற்ப கொதிக்கும் எண்ணெய்யில் தள்ளப்பட்டான். ஆனால் எண்ணெய் குளிர்ந்து போனது. குழம்பமடைந்த யமனைச் சந்தித்த வியாசர், ""ஒரு பக்தனின் நெற்றியிலிருந்து விழுந்த ஒரு துளி கோபி சந்தனம் இவன் மீது விழுந்ததால் இவன் புண்ணிய ஆத்மாவாகி விட்டான் என்றார். அவ்வளவு மகிமை வாய்ந்தது கோபி சந்தனம். மேலும், கோபி சந்தனத்தை தனது உடலில் அணிந்தவர்கள். கங்கையில் நீராடிய பலன் பெறுவார்கள். தினமும் புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், 1000 அஸ்வமேத யாகமும், 100 ராஜசூய யாகமும் செய்த பலனும், வைகுண்ட பதவியும் பெறுவார்கள் என்று கர்க சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar