Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துன்பம் தொடர்கதையல்ல! குடும்பத்துக்காக செலவழியுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனைத்தும் செய்யும் ஆண்டவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
02:03

‘‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்.138:8) என்ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். ஆம்..அவரால் எதையும் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சியைப் பாருங்கள்.ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக மிகவும் தாமதமானது. அவளுக்கு திருமணம் நடத்த முயற்சி எடுக்க ஒருவரும் இல்லை. இதனால், அவள் அழுதபடியே ஒரு போதகரிடம் முறையிட்டு அழுதாள். போதகர் அவளிடம், மேற்கண்ட வசனத்தை வாசித்துக் காட்டியதுடன், “எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தினமும் நுõறு முறை சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்து,” என்றார்.மூன்று மாதங்கள் கழிந்தன. அவள் திருமண அழைப்பிதழுடன் போதகரைக் காண வந்தாள். “போதகரே! எனக்காக கர்த்தர் உண்மையாகவே யாவையும் செய்து முடித்தார்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.ஆதாம் ஏவாளை தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர் அவர்களுக்காக சூரியன், சந்திரன், காற்று, உணவு. தண்ணீர் பறவைகள், மிருகங்கள், கனிவகைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்திருந்தார். அதையெல்லாம் கண்டபோது, ஆதாமின் உள்ளம் எவ்வளவு நன்றியோடு பொங்கி, “எனக்காக என் தேவன் எத்தனை மேன்மைகளைச் செய்து முடித்திருக்கிறார்,” என்று ஸ்தோத்தரித்திருக்கும்.அதுபோலவே, கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் சிலுவையில் செய்து, “முடிந்தது” என்றார். பாவமன்னிப்புண்டாக்கினார்.நித்திய ஜீவனை ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல, நமக்காக பரலோகத்திலும் அவர் யாவையும் செய்து முடித்திருக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar