மங்கலம்பேட்டை வரதராஜபெருமாள் கோவிலில் சுவாதி சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2019 02:03
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் (மார்ச்., 25ல்) 105வது சுவாதி சுதர்சன ஹோமம் நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு 105வது சுதர்சன ஹோமம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.