பூஜையின் போது சிலர் வாழைப்பழத்தில் பத்தியை வைக்கிறார்களே..
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2019 03:04
சுவாமிக்குப் படைத்த பழங்கள் ’பிரசாதம்’ என்னும் அந்தஸ்தை பெறும். அதை யாரும் சாப்பிட முடியாதபடி, பத்தியைக் குத்தி வீணாக்க கூடாது. அதற்குரிய ஸ்டாண்டில் வைக்கலாமே.