Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துக்கள் மூன்று எப்போதும் ஜூனியர் தான்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
03:04

* மார்ச் 30 பங்குனி 16: சீதாதேவி விரதம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் காலையில் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு வெள்ளிக் குதிரையில் வேடர்பரி லீலை, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரம்.

* மார்ச் 31 பங்குனி 17: முகூர்த்த நாள், ஏகாதசி, திருவோண விரதம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் தேர், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேசிகருடன் தேருக்கு எழுந்தருளல், இரவு புஷ்பாங்கி சேவை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம்.

* ஏப்.1 பங்குனி 18: முகூர்த்த நாள், திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப் பெருமாள் பங்குனி உற்ஸவம் ஆரம்பம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் யாளி வாகனம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவர்ணம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம்.

* ஏப்.2 பங்குனி 19: பிரதோஷம், தண்டியடிகள் குருபூஜை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் புஷ்ப படிச்சட்டத்தில் பவனி, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் ஆளேறும் பல்லக்கில் வீதியுலா, கரிநாள்.

* ஏப்.3 பங்குனி 20: மாத சிவராத்திரி விரதம், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தங்க சூரிய பிரபை, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனம்.

* ஏப்.4 பங்குனி 21: அமாவாசை விரதம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சஷே வாகனத்தில் பரமபத நாதர் திருக்கோலம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூதவாகனம், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கேடய சப்பரத்தில் பவனி, ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.

* ஏப்.5 பங்குனி 22: பெரிய பெருமாள் திருநட்சத்திரம், திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை, குற்றாலம் குற்றால நாதர் உற்ஸவம் ஆரம்பம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் விழா, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வைரமுடி சேவை, ஒழுகை மங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானம், சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar