Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? நிறைவே காணும் மனம் வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்போதும் ஜூனியர் தான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
03:04

’சீனியர் சிட்டிசன்’ என அடிக்கடி சொல்ல விரும்புகிறார்கள் பெரியவர்கள். இந்த நிலை மாற வேண்டும். வயதான காலத்தில் அலுவலகப்பணி வேண்டுமானால் இல்லாமல் போகலாம். ஆனால் கடவுள் சிந்தனைக்கு ஓய்வு கிடையாது.

ஜான்வெஸ்லி என்பவர் தன் வாழ்நாளில் 4 லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையில் பயணம் செய்து, ஆன்மிக சொற்பொழிவு செய்து வந்தார்.  நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் செல்வார்.  40 ஆண்டு கால பயணத்திற்கு இடையில் 400 புத்தகங்களையும் எழுதினார். 4000 ஆன்மிகக் கூட்டங்களை நடத்தினார். 10 மொழிகள் பேசும் திறமை பெற்ற அவர் 83 வயது வரை வாழ்ந்தார்.

வாழ்வின் இறுதிக் காலத்தில் கூட தினமும் 15 மணி நேரம் உழைத்தார். அதிகாலை 5:00 மணிக்கே எழுந்து வேலைகளை தொடங்குவார். இவரை உங்களைப் போன்ற இளைஞர்கள் உதாரணமாக கொள்ள வேண்டும்.

உண்மை, நேர்மை, சுறுசுறுப்பு மிக்கவர்களே கடவுளுக்கு விருப்பமானவர்கள். எப்போதும் நாம் ஜூனியர் சிட்டிசனாகவே இருப்போம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar