கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குமரிமாவட்டம், அழப்பன்கோடி பூதந்தான் கோயிலில் பக்தர்களுக்குத் தென்னம்பூவும் சந்தனமும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. தென்னம்பூ பிரசாதமாக வழங்கப்படும் வழக்கத்தை வேறு தலங்களில் காண்பதரிது.